தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 1 June 2013

கலைஞர் 90


நூற்றுக் கணக்கான படங்களால் 
உன் உருவத்தைப் படம் பிடிக்கலாம் 
உன் வாழ்வை எப்படி?

ஆயிரக் கணக்கான வரிகளால் 
உன் வரலாற்றை எழுதலாம்
உன் புகழை எப்படி?

இலட்சக் கணக்கான வாக்குகளால் 
உன் தேர்தலை மதிப்பிடலாம் 
உன் வெற்றியை எப்படி?

கோடிக் கணக்கான உடன்பிறப்புகள் 
ஒரு தலைவரை உருவாக்கலாம் 
ஒரு கலைஞரை எப்படி?

3 comments:

 1. கலைஞர்
  தமிழனின் கருவூலம்.
  வாழ்க நூறாண்டு

  ReplyDelete
 2. கலைஞர்
  தமிழனின் கருவூலம்.
  வாழ்க நூறாண்டு

  ReplyDelete