தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 8 August 2013

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ ஆர்ப்பாட்டம்சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், 13வது சட்ட திருத்தத்தை இலங்கை அரக முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  மேலும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment