தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 5 November 2013

இந்துவின் கட்டுரையும் எதிர்ப்பு அலைகளும்

தி இந்து’ அலுவலகத்தில் 
தி இந்து தமிழ் நாளேடு (04.11.2013) ஜெயமோகனின் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. தமிழ் எழுத்துகளே இனி வேண்டாமாம்! ஆங்கில எழுத்துகளின் மூலமே தமிழ் சொற்களை எழுதுமாறு பிள்ளைகளைப் பழக்க வேண்டுமாம்! இந்த அபத்தத்தை எதிர்த்து, 05.11.2013 அன்று காலை, தொல்.திருமாவளவன், கலி. பூங்குன்றன், தியாகு, .திருநாவுக்கரசு, நான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர், இந்து அலுவலகத்திற்கே நேரில் சென்று எங்கள் கண்டன அறிக்கையைக் கொடுத்து வந்தோம். இனி இதுபோன்ற கட்டுரைகள் வெளிவருமானால்,இந்துவிற்கு எதிரான    போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கும் என்ற செய்தியையும் கூறி  வந்தோம். நாங்கள் கொடுத்த கண்டன அறிக்கை கீழே:       

6 comments:

 1. ஐயா இது குறித்து நான் ஆற்றிய எதிர் வினை...நான் தனி மனிதன் என்பதால் மனரீதியாக நான் உளைச்சல் பெறும் வகையில் தாக்குதல் நடத்தி வருகிறாற்கள் அவன் அடி பொடிகள்.
  மானமுள்ள தமிழர்கள்... ஜெய மோகன் என்ற அசுரன் எழுதிய அனைத்து குப்பைகளையும் எரிப்போம்.
  வீதி வீதியாக சென்று இந்த கயவன் செய்யும் காரியத்துக்கு ‘காரியம்’ செய்ய என் தமிழ் மக்களை திரட்டப்போகிறேன்.

  கொலை வாளினை எடடா...கொடியோர் செயலறுக்க...
  என்ற நம் பாட்டன் சொல்லுக்கு சக்தி ஏற்றுவோம்.

  திக்கெட்டும் தீப்பிடிக்கட்டும்!
  அந்தப்புகையில் வேசி மகன் வெந்து சாகட்டும்!!.

  வெற்றி வேல்! வீர வேல்!!

  இந்தக்கருத்தை நான் நேற்று முகநூலில் என் சுவற்றில் ‘நிலைத்தகவலாகவும்’ நூற்றுக்கண்க்கான நிலைத்தகவல்களில் பின்னூட்டமாகவும் தெரிவித்தேன்.

  ‘வேசி மகன்’ என ‘ஜெகன் மோகினியை’ திட்டியதால் அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு என் எளிய விளக்கம்.
  என் தாய் மொழியை கற்பழித்து கொல்ல நினைக்கும் கொலைகாரனை இப்படித்தான் அழைப்பேன்.
  அது மட்டுமல்ல...
  அவன் ‘ஏழு தலைமுறையினரையும்’ எட்டி உதைத்து,
  அனைவரையும் இதே அமில வார்த்தையைத்தான் உச்சரித்து அழைப்பேன்.

  ஈழ ராஜ பக்‌ஷேயின் நீட்சிதான் இந்த ‘மலையாள ஜெகன் மோகினி’.
  செவிட்டுல அறைஞ்சாதான் செந்தமிழை பற்றி இனிப்பேச மாட்டான்.
  செருக்கு எடுத்த செருக்கி மகனை ‘செருப்பு போட விடக்கூடாது’.

  வீணன்...விபீடணன் என அடுக்க நான் கலைஞரில்லை...காட்டாறு.
  காட்டாறுதான் கழிவுகளை அகற்றும்.
  எரிமலை வெடிக்கும் போது ‘லாவாக்கள்தான்’ வரும்.
  ‘லாகிரித்தமிழ்’ வராது.

  மொழியை ஒழிக்க நினைத்தவனை முழியை பிதுக்காமல் வேறேன்ன செய்வது?
  வீண் பேச்சு என வீணர்கள் நினைக்கலாம்.
  வீரன் செயல் இது என...‘தமிழுக்காக தன்னையே எரித்த சங்கரலிங்க நாடார்’ ஆன்மா என்னை வாழ்த்தும்.

  இன்றே ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வருகிறேன்.
  இந்த வீணனின் விஷங்களை வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
  விஷங்களை என்னிடம் தாருங்கள்.
  வீதியில் போட்டு எரித்து விடுகிறேன்.

  ‘ஜெகன் மோகினி’ தனக்காக ஒரு ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, செய்யும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் சிங்கமாக இருப்பேன்.
  சினிமாவில் சில்லறை சேர்க்க ,
  சீட்டியடிக்கும் கூட்டத்தை கூட்டி...
  ‘கதகளியாடுவதை’ கண்டித்து கர்ஜிப்பேன்.
  மதம் பிடித்த மலையாளத்தானின் மண்டையோட்டு கொழுப்பை கரைப்பேன்.

  என் இனவெறி கண்டு புருவத்தை நெறிக்கும் நெறியாளர்களே...
  புரிந்து கொள்ளுங்கள்.
  பாயும் போது, பசுத்தோலை கழட்டி விடும் புலி.

  எனக்கு ரசிக்கவும் தெரியும்.
  எச்சிலையை எரிக்கவும் தெரியும்.
  எச்சிலையே...இனி நான்தான் உனக்கு எமன்.
  நரகலை தின்று வாழும் நாசகாரப்பன்றியின் நர மாமிசமே அறுசுவை விருந்து.

  தமிழை அழிக்க நினைப்பவன், தரணியில் இருக்கக்கூடாது.
  எச்சரிக்கிறேன்! எல்லை தாண்டிப்போ...எச்சிலையே!

  வீரத்தமிழ் மறவர்களே!
  என்னோடு குரல் கொடுங்கள்!!
  இதுதான் மறத்தமிழன் மந்திரம்!!!

  வெற்றி வேல்! வீர வேல்!!  ReplyDelete
 2. உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா
  என்று முழங்குவார் பாவேந்தர்.
  தங்களது உடனடி செயல் மிகவும் தேவையான ஒன்று ஐயா.

  ReplyDelete
 3. write a similar letter to dinamalar also. their heading lines are always an english word written in tamil.

  ReplyDelete
  Replies
  1. தினமலம்(ர்) என செய்திதாளின் பெயரை சரியாய் வாசித்தால், இந்த குழப்பம் வராது

   Delete
 4. நான் சற்று வித்யாசமாக பார்கின்றேன்.

  ஜெயமோகன் அப்படி ஒரு கட்டுரை கொடுத்ததால் தான் பலர் எழுந்து கொண்டோம்.

  தீமையிலும் ஒரு நன்மை இருகின்றது.

  தமிழ் இனி மெல்ல சாகாது !!
  ------------------------------

  வாழ்க நல்ல மனிதர்கள் !
  வாழ்க மனித நேயம் !!
  வாழ்க தமிழ் !!!

  ReplyDelete
 5. நான் 16 ஆண்டு காலமாக ஐ.டி. (IT) துறையில் பணி செய்வதால், செய்தி ஒன்றைக் கூற விரும்புகின்றேன்:

  இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு தமிழ் போன்ற மொழிகள் கணினி துறையில் மேலோங்கி நிற்க வாய்பு இருக்கும். இதற்கு முக்கிய காரணம், நம் மொழியின் வளமை.

  ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே இருப்பதால் கூகிள் (Google) போன்ற தேடல் இப்போது சற்று கடுமையாக (difficult) இருகின்றது.

  சில உதாரணங்கள் :

  "விரு" என்று ஆங்கிலத்தில் எழுத வேண்டுமானால்
  VI + RU
  அல்லது
  VEE + ROO
  அல்லது
  VI + ROO

  என்ற பல எழுத்துகள் பல விதங்களில் தேவைப் படுகின்றன அல்லது எழுதப்படுகின்றன.

  இதே தமிழ் போன்ற மொழி பயன் படுத்தினால் - தேடல் algorithm மிக எளிமையாக இருக்கும். கணினிக்கு குழப்பங்கள் இருக்காது . விரைவாக தேடல் நடை பெரும். இந்த "விரைவு" தான் முக்கியம்.

  இது போன்ற கருத்துகளை அறியாமல் அவர் எழுதி விட்டார் .

  -------------------------------------

  வாழ்க நல்ல மனிதர்கள் !
  வாழ்க மனித நேயம் !!
  வாழ்க தமிழ் !!!

  ReplyDelete