தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 4 November 2013

நேர்படப் பேசு நிகழ்ச்சியில் 29-10-2013 அன்று சுபவீ

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் 29-10-2013 அன்று கோவில் அறங்காவலர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அரசு ஆணை பற்றிய விவாதத்தில் சுபவீ

நேர்படப் பேசு 29-10-2013 பாகம்-1
நேர்படப் பேசு 29-10-2013 பாகம்-2
நேர்படப் பேசு 29-10-2013 பாகம்-3
நேர்படப் பேசு 29-10-2013 பாகம்-4



2 comments:

  1. Muthu padaiyandavar8 November 2013 at 02:45

    வருணாசிரமம்,மனுதர்மம்,அர்த்தசாஸ்திரம் மற்றும் பஞ்ச தந்திரம் போன்றவை இல்லாவிட்டால் இன்று இந்தியா என்ற ஒன்றே இருந்திருக்காது!சமுதாயத்தில் ஒரு கட்டுக்கோப்பை உண்டாக்கியது இவையே,நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது,இல்லாவிட்டால் உன்னைப்போன்று போன்று பிழைப்பவாத பெருங்கூச்சல் போட்டுக்கொண்டு ஒரு வேலையும் நடக்காமல் சமுதாயம் அழிந்தொழிந்திருக்கம்! வளர்திருக்காது!!

    ReplyDelete
  2. ஆமாம் திரு.முத்துப்படையாண்டவரே, "அர்த்தசாஸ்திரம் மற்றும் பஞ்ச தந்திரம் போன்றவை இல்லாவிட்டால் இன்று இந்தியா என்ற ஒன்றே இருந்திருக்காது!". ஆமாம் இன்றைய இந்தியா இருந்திருக்காது, இதைவிட நல்ல நாடு ஒன்று இருந்திருக்கும்.
    "வருணாசிரமம்,மனுதர்மம்,அர்த்தசாஸ்திரம் மற்றும் பஞ்ச தந்திரம் போன்றவை.......சமுதாயத்தில் ஒரு கட்டுக்கோப்பை உண்டாக்கியது இவையே,நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது," ஆமாம். வருணாசிரமப்படி நீங்கள் ஐயராக இருந்து அரசாங்கத்தில் அரும்பணி ஆற்றியிருப்பீர்கள், கீழ்சாதி 'வேசி மகனாக' இருந்திருந்தால், படிப்பறிவும் இருக்காது தொலைக்காட்சியும் பார்த்திருக்க முடியாமல் இந்த பதிலும் எழுதியிருக்க முடியாது. அதனால் சமுதாயம் அழியாமல் இருந்திருக்கும்.

    ReplyDelete