தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 22 January 2014

சுபவீ பேசுகிறார்!

சுபவீ  உரையாற்ற உள்ள  மூன்று கூட்டங்கள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 
                    
1. 23.01.2014  -  சென்னை, பெரியார் திடல்  
- அறிவியலும் ஆன்மிகமும்  
2. 25.01.2014  -  தாராபுரம்  
- மொழிப்போர் 
3. 26.01.2014  -  மதுரை  
-  அம்பேத்கரும் இந்திய அரசமைப்புச் சட்டமும் 

மூன்று கூட்டங்களின் உரைகளும் ஒலிநாடாவாகவும், ஒளிப்பேழையாகவும் பிப்ரவரிமுதல் வாரம் வெளிவர உள்ளன. அவற்றைப் பெற விரும்புவோர் "சிந்தனை வெளியீடு, 4/47,காளியம்மன் கோயில் தெரு, நந்தவனப்பட்டி, திண்டுக்கல் - 624001 என்னும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி:9487352972     

1 comment:

  1. செல்வம்24 January 2014 at 16:21

    நன்கு உண்டுக் கொழுத்து வாழ் நாள் முழுவதும் எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு சமூக சாக்கடையை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரால்/நாடகத்தால் பிறரை வக்கனை/வெறுப்பு/வெட்டிப் பேச்சு பேசியும்,ஏசியும் காலம் தள்ளும் நீங்களும்,வீரமணி& co., வும் சமுதாய சாக்கடையை (கூவம், துப்புரவுப் பணி,etc.,) உங்கள் தொண்டர்களோடு சுத்தம் செய்தாலாவது மக்களின் நோய் நொடி மற்றும் துற்நாற்றம் நீங்கும், அதோடு இந்த சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்,செய்வீர்களா சுப.வீ ?

    ReplyDelete