தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 26 February 2014

சின்னச் சின்னதாய்...

17. தி இந்து (25.02.14) தமிழ் நாளேட்டில், பேரறிவாளனின் அம்மா அற்புதம்  அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவை அதில் அவர் பாராட்டியுள்ளதை    -- நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே வேளையில், தொடக்க காலத்தில் உதவியவர்கள் என்றும் சிலரைக் குறித்துள்ளார். நெடுமாறன், நல்லகண்ணு, வைகோ, தியாகு, சீமான் ஆகியோர் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட சீமானுக்கு நம் பாராட்டுகளைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.


வீடு கட்டும்போது சாரம் போடுவது என்பதை நாம் அறிவோம். சவுக்கு மரங்கள் அதற்குப் பயன்படும். வீடு கட்டி முடித்தவுடன் அந்த மரங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். புதுமனை புகு விழாவில், வாழை மரம் வாசலில் நிற்கும்! 

8 comments:

  1. அய்யா "நாலு வரி எழுதினாலும் நறுக்குன்னு இருக்கு" உங்க வார்த்தைகள் , இந்து சீமானையவது எழுதியது அனால் அற்புத அம்மாள் யாரை பற்றியும் குறிப்பிடவில்லை திராவிடர் பண்பு என்பது எதையும் எதிபார்த்து செய்வது இல்லை அனால் நன்றி சொல்லும் வழக்கம் நமக்கு உண்டு அதை நமக்கு அற்புத அம்மாள் சொல்ல மறந்தது பற்றி நமக்கு கவலை இல்லை! ஏன் எனில் "ஈழம் வரலாறு என்பது துரோகத்தனத்தையும் சேர்த்துதான் " தமிழன் வரலாறும் நன்றி கெட்டவர்கள் தானே ! நம்ம அய்யா பெரியார் இல்லை என்றால் நாம் இவளு தூரம் வந்து இருப்போமா என்று நினைக்காமல் விமர்சனம் செய்து வரும் திருட்டு கூட்டம் ! அவர்கள் மட்டும் நன்றி உள்ளவர்களை மதித்து நம்பி வாழ்ந்து இருந்தால் இந்நேரம் ஈழம் நம் கால் அடியல்" இத்தனை நாட்களாக செய்தி வந்தும் இந்தாம்மா அதை பற்றி வருத்தமோ அல்லது விளக்கமோ சொல்ல வில்லை,மூன்று பேருக்கு என் தங்கை செங்கொடி செத்தால், அவள் பொது வாழ்க்கையல் இருந்தது மட்டும் இல்லை 300 அருந்ததி குடும்பகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து வந்தவள் அவள் இடத்துக்கு செல்லவில்லை நன்றி சொல்ல வில்லைபலநுறு பேர் திகொலித்து இறந்தனர் , avarkalukku நன்றி சொல்ல வில்லை " அனால் AMMAUKKU மட்டும் நன்றி !!!

    BRUSLEE
    QATAR
    babu.bruslee@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Here all are political , but Gopalsamy talk as if he is only person doing everything without any benefit.

      Bala from SA .



      Delete
    2. வள்ளல்பெருமான்27 February 2014 at 13:29

      உங்கள் ஆதங்கத்திலிருந்தே தெரிகிறது அற்புத அம்மாளிடம் நன்றியை எதிபார்க்கிறீர்களென்று,அவருக்கு தெரியும் (போலி)உண்ணாவிரதங்களும்,வெட்டி கோஷங்களும்,சாலை மறியல்களும் அப்பாவிப் பொதுமக்களைத் துன்புறுத்துமேயன்றி அந்த நால்வரின் விடுதலைக்கு வழிவகுக்காது!.அவருக்கு தெரியும் அதைச் செய்யும்/செய்த துணிச்சலும்,திராணியும் யாருக்குண்டென்று!அது உள்ளவரைப் பாராட்டியுள்ளார்.மேலும் செங்கொடி தற்கொலைக்குக் காதல் தோல்வி காராணம் என்ற செய்தி முன்பு செய்தித் தாள்களில் வந்ததை நினைவுக்கூறவும்,அது எதுவாக இருந்தாலும் எந்த தற்கொலைக்குக்கும் விளம்பர,தார்மீக ஆதரவை யாரும் தயவு செய்துக் கொடுக்கக்கூடாது.அதனால் கொடுரமான உயிரிழப்பு ஏற்படுமெயன்றி எந்த வெற்றியும் கிட்டாது.அதை அரசியலாக்கி அரசியல்வியாதிகள் வேண்டுமென்றால் பயனடையலாம்!(ஆனால் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாவது எந்தப் பிரச்சனைக்காவது தற்கொலை செய்து கொண்டுள்ளனரா?,அவர்களுக்கு்த் தெரியும்(அவர்கள்)உயிரின் மதிப்பு,உணர்ச்சி வசப்படுகிற அப்பாவித் தமிழனுக்குத் தெரிய வாய்ப்பில்லை!)

      Delete
  2. விக்டர்26 February 2014 at 19:36

    இவர்களால் பேச/போராட மட்டுமே முடியும்(Even made us to think it is a time pass strategy by some and wants their names to be in news by others)உயிர் பிச்சை கொடுக்க முடியவே முடியாது,அதைக் கொடுக்க அம்மாவினால் மட்டுமே முடியும்.அதை அவர் செய்து புனிதராகியுள்ளார்.

    ReplyDelete
  3. வீடு கட்டி முடித்தவுடன் அந்த மரங்கள் பிழைப்பிற்காக வேறு இடம் போய்விடும்,அதனால்தான் என்னவோ அதற்கு/அவர்களுக்கு/உங்களுக்கு அப்படியொரு நிலைமை?

    ReplyDelete
  4. ஜெயலலிதாவின் செயல் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக என்று அவருடைய ஆதரவு பத்திரிகைகளே எழுதுகின்றன. தன அவசரத்தால் விரைவில் தானாகவே நிகழ வேண்டிய விடுதலை தள்ளிப்போக காரணமாக இருக்கும் ஜெயாவை, காங்கிரசுக்கும் திமுகவிற்கும் எதிராக தான் நடத்தும் அரசியல் விளையாட்டுக்கு கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் பேரறிவாளனின் உயிர் வலியைப் பயன் படுத்தும் ஜெயாவை விழுந்து விழுந்து பாராட்டுவதோடு எதற்கெடுத்தாலும் கலைஞரையும், கலைஞரின் ஆதரவாளர்களையும் ' பிராண்டும்" மன நோயாளிகளை யாராலும் என்ன சொல்லியும் திருத்த முடியாது.

    ReplyDelete
    Replies
    1. இருககலாம்,ஆனால் கலைஞர்,TESO&'எந்த அதிகாரமுமில்லாத வாய்ப் பேச்சு வீரர்களாகிய' வீரமணிக்கள்,வீரபாண்டிக்கள் etc., ஆகிய சுயநல/சுயவிளம்பரப் பேர்வழிகளைப் பாராட்டுவோர்களை என்ன சொல்ல?,"சுயநல மன நோயாளிகள்" என்றா?

      Delete
    2. மன நோய் என்றால் ஏதோ யாருக்கும் வரக்கூடாத பெரிய நோய் என்றெல்லாம் நினைத்தால் அது தவறான புரிதலாகும். ஒருவர் மீது, அல்லது ஒரு பொருளின் மீது அளவுக்கு அதிகமான வெறுப்பு காட்டுவதும் ஒரு வித மன நோய் தான், அதிகமான விருப்பம் காட்டுவதும் மன நோய்தான். மன நல மருத்துவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பலருக்கு முதல் வகை நோய். சமீரா மீரான் போன்றவர்களுக்கு இரண்டாம் வகை நோய். வெறுப்பு காட்டுகிறவர்கள் ஒரு தனி மனிதன் மீது காட்டுகிறார்கள். விருப்பம் காட்டுகிறவர்கள், அவர்களின் இயக்கத்தின் மீது காட்டுகிறார்கள். சுயநலம் என்பதும் சுய விளம்பரம் என்பதும் அவர்களின் இயக்கத்திற்காக.
      ஜெயலலிதா பற்றி இங்கே வைக்கப்பட்டுள்ள கருத்து மறுக்கப்பட முடியாத உணமையான கருத்து என்பது கவனிக்கத்தக்கது.

      Delete