தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 8 March 2014

எதிரும் புதிரும் (பொழிவு-2)

காதலும் சாதியும் என்ற தலைப்பில் 20.02.2014 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் பெரியார் திடல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

2 comments:

  1. சமூகநீதி & சமத்துவம் என்ற கோட்பாடு இடஒதுக்கிட்டைப் பெற்று சமூக,கல்வி, அதிகாரம், அரசியல் & பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்காக உருவாக்கப்பட்டது,அதை நாம் அனுபவிக்க வேண்டும்,அது அதோடு நின்றுவிட வேண்டுமேத் தவிர பிற '..ஜாதி'களைத் காதலிப்பதற்கு/திருமணம் செய்வதற்கல்ல என்பதை அனைவரும்(குறிப்பாக நீங்கள்)உணரவேண்டும்.அது எப்படிப் பட்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும் (அவ்வாறு பாதிக்கப்பட்ட ஜாதி இந்துக்களின் தாய்,தந்தை,சகோதரர்கள் அவமானத்தால் வெளியில் தலைகாட்டக் கூட வெட்கப்பட வேண்டியுள்ளது, சகோதரிக்களுக்கு திருமணமாகாது மற்றும் பெருத்த அவமானத்தால் தாய்,தந்தையர் தற்கொலைச் செய்து கொள்கின்றனர்)என்பது உங்களுக்குத் தெரியாது!.(நம் கலாச்சாரப்படி)அவர்கள் பிற 'ஜாதி இந்து'க்களின் பெண்கள் மேல் கண் வைக்கக்கூடாது,அவர்களின் ஜாதிப் பெண்களைக் காதலிக்கட்டுமே&அவர்களின் ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளட்டுமே.அதை நீங்கள்,வீரமணி& அவர்கள் பிரசாரம் செய்து மனமாற்றமேற்ப்பட்டால் & அவர்கள் செய்தால் தமிழகம் அமைதிப் பூங்காவாகும் & தமிழகத்தில் சமூகநீதி தழைக்கும்.

    ReplyDelete
  2. pala thagavalgali thoguthu orumani neram aru nimidathil thuanthulleergal. Nandri.

    ReplyDelete