தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 8 March 2014

இந்த நதி இனிமேல் சற்று நின்று நின்று வரும்

தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே இனிமேல் நம் நதியோடும் பாதை ஒவ்வொரு சனிக்கிழமையும் என்பதற்குப் பதிலாகச் சற்று இடைவெளி விட்டு அவ்வப்போது வெளிவரும்! அன்பு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஏப்ரல் 25க்குப் பிறகு வழக்கம்போல்  தொடரும்.

1 comment:

  1. பரவாயில்லை ஐயா... பொறுத்துக் கொள்கிறோம்... வெற்றி நமதே...

    ReplyDelete