தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 6 March 2014

நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா

நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி.- சுப. வீரபாண்டியன்,
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை.
நாள்: 10.12.2013
இடம்: பெரியார் திடல். சென்னை

2 comments:

  1. நீண்ட நாள் கழித்து உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்த நாள் அது. மறக்க முடியாத நாள் அது.

    ReplyDelete
  2. அய்யா ஆதிக்கத்தை எதிர்ப்பதாகப் பிரசாரம் செய்யும் தாங்கள் ஏன் கருணாநிதியின்(+ அவர் குடும்பத்தின்) 50 ஆண்டுகால திமுக உயர் பதவி ஆதிக்கத்தை எதிர்ப்பதில்லையே,ஏன்?.தலைமையேற்க வேறு மனிதரே திமுக வில் இல்லையா?.திமுக கட்சியின் தலைவர்/முதல் அமைச்சர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய உயர் பதவிகளை முறையே தலித்,குறவர்,நாவிதர்/வண்ணார் போன்ற மிக மிக ஒதுக்கப்பட்ட இனத்தவர்களுக்குக் கொடுப்பது பற்றி வற்புறுத்தாவிட்டாலும் பரவாயில்லை,ஏன் இதுவரை யோசிக்கக்ககூட/துணிந்து பேசக்கூட உங்களு்க்கு மனம் வர வில்லையே,ஏன்?.அந்த இனங்களில் திறமையானவர்கள் இல்லை அல்லது திமுக கட்சிக்கு உழைத்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்று கூறப்போகிறீர்களா? அல்லது அவ்வாறு செய்தால் திமுகவின் சமூகநீதீக் கொள்கைக்குக்(கட்சிக்குள்) குந்தகம் வந்துவிடும் என்ற காரணத்தனாலா?. இனியாவது தாமதிக்காமல் இது பற்றி பேசவும்,அதோடு நில்லாமல் அவர்களுக்கள்ளேயே சுழற்சி முறையில் குறைந்த பட்சம் ஒரு 30 ஆண்டுகள் அந்த உயர் பதவியில் அமர்த்த வேண்டுமென்றும் பேசவும்(கலைஞரைப்போல் 50 வருடங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை!). அமெரிக்காவில் கூட கறுப்பர் அதிபராக உள்ளார்,ஆனால் திமுக கட்சியில்/ஆட்சியில் தலைமைப் பொறுப்பில்/உயர் பதவிகளில் அந்த(சமூக)நீதீ இல்லையே,ஏன் இந்த கொடுமை? கலைஞரின் ஜாதி/குடும்பம் அல்லது முதலியார்,நாயுடு,etc., போன்ற மேல் ஜாதிகளே அனுபவிக்கின்றனரே,ஏன்? திமுக வின் உயர் பதவிகளில் இந்த சமூகஅநீதீக் கொடுமை??.மற்றும் தலித்தாகிய திருமாவை கூட்டணிக்குத் தலைவர் என்று கூறி கூட்டணியிலும் சமூகநீதீயை நிலைநாட்டலாமே?

    ReplyDelete