தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 15 February 2015

காதலர் நாள் கொண்டாட்டங்கள் சமூக மாற்றத்திற்கானதா அல்லது தவறான வழிகாட்டுதலா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மக்கள் மேடை  நிகழ்ச்சியில் 13-02-2015 அன்று "காதலர் நாள் கொண்டாட்டங்கள் சமூக மாற்றத்திற்கானதா அல்லது தவறான வழிகாட்டுதலா?" பற்றிய விவாதத்தில் சுபவீ

"காதலர் நாள் கொண்டாட்டங்கள் சமூக மாற்றத்திற்கானதா அல்லது தவறான வழிகாட்டுதலா?" காண இங்கே அழுத்தவும்

3 comments:

  1. ஈஸ்வரன்15 February 2015 at 14:49

    காதலர்கள் அவரவர்கள் சமூகத்தில் உள்ளவர்களை காதலிக்கட்டுமே.அதனால் மோதல்களைத் தவிர்க்கப்படுமே,அதைவிட முக்கியமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணப்படுமே!.நமது அரசியல், குற்றவியல் சட்டங்களைப் பெறும்பாலும் வெள்ளையர்களிடம்(பிரிட்டீஸ்)காப்பியடித்துப் பின்பற்றிக் கொண்டுள்ளோம்.சட்டங்களோடு நில்லாமல் வாழ்க்கை,நாகரீகம்,உடையணிதல் ஆகியவற்றிலும் வெள்ளையக்காரர்களையே(பிரிட்டீஸ்)காப்பியடித்துப் பின்பற்றிக் கொண்டுள்ளோம்.அப்படியிருக்கயில் அங்குள்ள காதல் எவ்வாறு உள்ளது?.Royals,Lords and High class people சாதரணமானவர்களை காதலித்து திருமணம் செய்தால் (வெள்ளையர்கரர்களுக்குள்ளேயே)மன்னர் பதவியே பறிபோகும்.ஆகவே அதை மற்றும் வெள்ளைக்காரர்களிடம்(பிரிட்டீஸ்)காப்பியடிக்க மறுப்பதேன்?

    ReplyDelete
  2. கணேஷ்வேல் மணிகாந்தி16 February 2015 at 13:02

    "காதலர்கள் அவரவர்கள் சமூகத்தில் உள்ளவர்களை காதலிக்கட்டுமே" என்ற ஈஸ்வரனின் கொள்கை காதலுக்கு மட்டும் எதிரானதல்ல, அது மனித சமூகத்துக்கே எதிரானது. மனிதத்தன்மையற்றதும் கூட.

    சாதி செயற்கை, காதல் இயற்கை !

    காதலை நாம் என்ன ஆங்கிலேயர்களிடமிருந்தா கற்றுக்கொண்டோம்? காதல் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இதில் சாதியத்தை நுழைப்பது பச்சை சாதியவாதம் !

    ReplyDelete
  3. Kathalin peyaral yematrangal nadapathal kathalar thinaththai ethirkum "Ramamoorthy" avargal kadavulin peral erpadum asampavithangal, Yematrangal, kolaigal, vanmuraigal, matrum ithara pala thontharavugalai karanam kaati en Mathangalai ethirthu porada varavillai??

    ReplyDelete