தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 17 February 2015

திராவிடமா, தமிழ்த் தேசியமா?

சங்கம்4 அமைப்பின் சார்பில் 16-02-2015 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபவீ மற்றும் பெ.மணியரசன் அவர்களின் நேரடி விவாதம்

5 comments:

 1. கணேஷ்வேல் மணிகாந்தி17 February 2015 at 20:47

  சுபவீ அய்யாவின் உரையைக் கண்ட பிறகு , திராவிடத்தின் மீதும், தந்தை பெரியாரின் மீதும் நான் கொண்டிருந்த பற்றுதல் பல மடங்கு உயர்ந்துவிட்டது.

  தமிழ் தேசியவாதிகளின் திராவிட எதிர்ப்பு என்பது வெறும் பெரியார் எதிர்ப்பாகவும், கலைஞர் எதிர்ப்பாகவுமே உள்ளதை திரு பெ.மணியரசன் அவர்களின் உரையில் காண முடிந்தது.

  தமிழ் தேசியத்தின் நோக்கம் என்ன என்பதைத் தவிர மற்ற அனைத்தையும் பழைய புத்தகங்கள், நாளிதழ்களிலிருந்து திரட்டி தனது திராவிட (பெரியார்/கலைஞர்) எதிர்ப்பை பதிவு செய்தார் திரு. பெ. மணியரசன் அவர்கள்.

  அனைத்து தமிழ் தேசியவாதிகளின் இன்றைய தேவை, சுபவீ அய்யாவின் "பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்" எனும் நூல் ஒன்றே !!!

  ReplyDelete
 2. பெரியாருக்கும்,மணியரசனுக்கும் வேறுபாடு பெரியார்::தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடை ஆரிய அடிமை வாழ்க்கை முறையில் இருக்கிறது என்றார் மணியரசனோ திராவிட என்கிற வார்த்தையில் மட்டுமே இருக்கிறது என்கிறார் வார்தையை மட்டும் மாற்றிவிட்டால்.வாழ்க்கை உயர்ந்துவிடும் என்கிறார் இதுதான் தமிழ்தேசிய உணர்வாளர்களின் தொலைநோக்குப் பார்வை

  ReplyDelete
 3. வரதராஜன்18 February 2015 at 15:46

  நாட்டிலுள்ள படித்தவர்களுக்கு வேலையில்லை, வாழ்க்கையில்லை,எங்கு பார்த்தாலும் குடிக்கும் தண்ணிரிலிருந்து சுவசிக்கும் காற்று வரை மாசுபட்டு தவித்துக் கொண்டுள்ளோம்,நிலத்தடி நீர் அபாயகரமான அளவிற்கு குறைந்து தமிழ்நாடு பாலைவனமாகும் என்ற அபாயம் துரத்தும் நிலையில் அதைப்பற்றியெல்லாமல் விவாதம் செய்யாமல் திராவிடமா,தமிழ்த் தேசியமா?போன்ற தலைப்புகளில் பிழைப்புவாத பெறுங் கூச்சலிட்டு காலம் தள்ளி கேவலப் பிழைப்பு பிழைக்க வேண்டாம். திராவிடமும், தமிழ்த் தேசியமும் பொறுக்கித்தனம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாகும்.அதை திராவிடம் வாய்வீச்சு மூலம் மக்களை ஏமாற்ற வாய்ப்பு கிடைத்ததால் நிருபித்து விட்டது,தமிழ்த் தேசியம் இப்போது வாய்வீச்சு செய்து நிருபிக்க வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளது அது தான் வேறுபாடு!.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல் மணிகாந்தி18 February 2015 at 19:50

   தங்கள் கருத்தைப் பார்த்தால் தாங்கள் திராவிடரும் இல்லை, தமிழரும் இல்லை என நன்றாக புலப்படுகிறது.

   நாட்டில் படித்தவர்களுக்கு வேலையில்லையாம், வாழ்க்கையில்லையாம். என்னே ஒரு அக்கறை மக்கள் மீது ! அதனால்தான் 2000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தீர்கள் போலும்.

   மனுநீதியை உடைத்து சமூக நீதியை நிலைநாட்டிய திராவிடத்தின் மீது, தங்கள் கோபம் மாறவே மாறாது என்பதற்கு சாட்சியே தங்கள் புலம்பல்.

   இது என்ன தமிழகத்துக்கே உரிய சிக்கல்களா? உலகலாவிய பிரச்சனைகளை திராவிடத்தோடு முடிச்சுப்போடுவது தங்களைப் போன்றோர்களுக்கு கை வந்த கலையாயிற்றே.

   தேனாறும் பாலாறும் ஓடும் என வாக்குக் கொடுத்து 8 மாதங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்தவர்களிடம் கேட்க வேண்டியதுதானே இக் கேள்விகளை.

   சிரீரங்கத்தில் 'Deposit' ஐ இழந்த கோபம் போலும்!

   Delete
 4. பெ.மணியரசன் அய்யாவின் கருத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் " Anglo-Saxon " வாதம் போல் இருக்கிறது.
  அரசியல் சாசனத்தின் எழுத்துகளை மட்டும் வைத்து வாதிட்டால் பொய்யை கூட உண்மையாய் மாற்றலாம்.
  அதன் நோக்கத்தை (preamble ) ஆராய வேண்டும்.

  அதை போல் , திராவட இயக்கம் உருவான காரணம் , அதன் ஒட்டுமொத்த போராட்டத்தின் பயனும் தமிழ்நாட்டுக்கே கிடைத்தது.

  இது ஒரு வேடிக்கை தான் , காரணம் : kerala , karnataka இவர்களுக்குத்தான் பெரியாரை திட்டும் உரிமை உண்டு.
  திராவிடம் என்று பெயர் வைத்துகொண்டு தமிழ், தமிழ்நாட்டை பற்றி ஏன் பேசினார் பெரியார் ? என்று அவர்கள் தான் கோவப்பட வேண்டும். நிலைமை தலைகீழ் :) :)

  ReplyDelete