தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 5 February 2015

விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி சுபவீ கோபண்ணா உரையாடல்

03-02-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பற்றி சுபவீ கோபண்ணா உரையாடல்

விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி சுபவீ கோபண்ணா உரையாடல் காண இங்கே அழுத்தவும்

3 comments:

  1. விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி 2006ல் கலைஞர் பேசியிருந்தால்,விரும்பியிருந்தால் அவர் 2006ல் முதல்வராயிருக்கமாட்டர்,ஜெயலலிதா மீண்டும் முதல்வராயிருப்பார் என்பதை நினைவில்கொள்ளவும்(2006ல் திமுக 26.5%வாக்குகள்Vsஅதிமுக 32.6%வாக்குகள்).இப்போது திமுக தோல்வி முகத்திலிருப்பதாலும்,1996,2006&2011 போல கூட்டணிக்குப் பெரிய கட்சிகள் கலைஞரை விரும்பாததாலும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி இப்போது பேசுகிறார் கலைஞர்!

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி7 February 2015 at 10:12

      கலைஞர் என்ன சொன்னாலும் அதை எதர்ப்பதுதான் இக்காலத்து "ஃபேசன்" போலும் !

      விகிதாச்சார பிரதிநிதித்துவத்துக்கு கலைஞர் ஆதரவு தெரிவிப்பது, தேர்தலில் பண ஆதிக்கத்தை குறைப்பதற்காகத்தான் என்பதை உணராமல் கூறப்படும் வாதம் இது !

      Delete
  2. விகிதாசார பிரதிநிதித்துவம் சில நன்மைகளையும் சில பார தூரமான தீமைகளையும் கொண்ட்டுள்ளது , உதாரணமாக பிரான்சில் சில ஆண்டுகள் வரை விகிதாசார பிரதிநிதித்துவம் இருந்ததன் காரணாமாக படு மோசமான இனவாத கட்சியான நசனல் புரோண்டுக்கு சுமார் முப்பதிற்குமேல் பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதன் விளைவை இன்னும் பிரான்ஸ் அனுபவித்து கொண்டிருக்கிறது. இலங்கையில் கூட விகிதாசார பிரதிநிதித்துவம் காரணாமாக தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பிக்குமார்கள் முன்னணியினர் வந்து விட்டார்கள் .ஜேவிபி கூட அதிக பலம் பெற்றது இதன் மூலம்தான் . தமிழகத்தை பொறுத்தவரை யாருக்கு லாபமோ இல்லையோ வைக்கோவுக்கும் கொங்குநாட்டு கந்துவட்டி கும்பலுக்கும் நிச்சயம் ஐந்து சீட்டாவது கிடைக்கும் அதன் மூலம் பேரம் பேசி தங்கள் தங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் .சீமான் நெடுமாறன் போன்றவர்களும் கூட பேரம் பேசி அரசியல் வியாபாரம் செய்யலாம் . உண்மையில் விகிதாசாரத்திற்கும் தொகுதி மேஜாரிட்டிக்கும் இடையிலான ஒரு செக் மேட் சிஸ்டம் கொண்டுவந்தால் நல்லது . சில வாக்கியங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete