தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 29 June 2015

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டுமா?

27-06-2015 அன்று நியூஸ் 7 தொலைக்காட்சி கேள்வி நேரம் நிகழ்ச்சியில் "வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டுமா?" பற்றிய விவாதத்தில் சுபவீ

3 comments:

  1. கணேஷ்வேல்29 June 2015 at 20:32

    வாக்காளர்கள் வாக்களிப்பதைக் கட்டாயப்படுத்தும் முன், வாக்கு பெறுபவர்களைக் கட்டாயப்படுத்துவதற்கு பெரிய பட்டியலே உள்ளது !!!

    ரேஷன் அரிசி,
    அரசு பள்ளி கல்வி,
    அரசு மருத்துவமனை மருத்துவம்,
    அரசு பேருந்து பயணம்

    என வாக்கு பெறுபவர்களை கட்டாயப்படுத்த முதலில் சட்டம் வேண்டும்.

    ReplyDelete
  2. எதைஎதையோ எழுதுகிறிர்கள்,ஆனால்....
    வேறொரு சாதி பெண்னை காதலித்தார் என்பதற்காக கோகுல் ராஜ் என்ற பொறியாளர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.தலித் கட்சிகள் தவிர்த்து யாரும் கண்டித்ததாகவோ,போராட்டம் நடத்தியதாகவோ தெரியவில்லை.ஈழம்,பாலஸ்தீன இனப்படுகொலைக்காக உணர்வுரீதியாக குரல் கொடுத்தவர்கள்,போராடிய அமைப்புகள் எப்போதும் போல மௌவுனமாக இருக்கின்றன;ஆச்சரியப்பட ஒன்றுமில்லை அது இரத்தத்தில் ஊறிய சாதிய பாசம். சுவாசிக்கும் காற்றில் விஷம் பரவாமல் இந்த இயற்கையும் ஏனோ வஞ்சிக்கிறது ...
    கோகுல்ராஜ் படுகொலை என்பது தமிழ் சமூகம் நாகரீகமாக மாறியுள்ளதா என்ற கேள்வியை மீன்டும் எழுப்பியுள்ளது.அநாகரீகமான மனிதர்கள் செய்த ஹானர் கில்.ஆனால் இந்த பச்சைப்படுகொலைக்கு எமது முகநூல் நண்பர்களில் தமிழ்த்தேசியம் , தமிழ்ஈழம் , தமிழ்இனம்,தமிழினத் தலைவர் என்றெல்லாம் ஆஊவென பொங்கும் ஒருத்தரிடமிருந்தும் கண்டனப் பதிவுகள் வரவில்லை என்பது மேற்படி ஆஊக்கள் பற்றிய எமது நிலைபாட்டை நியாயமாக்கிவிட்டது.ஆனால் இந்த கேவலமான ஜாதீயசமூக அமைப்பில் நானும் வாழ்வதை நினைத்தால் ஒருவித வெறுப்பு மெல்ல மேலிடுகிறது. தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது அனுவுலைப் பூங்கா அமைக்கப்பட்டாலும் அதை நான் ஆதரிப்பேன்.

    ReplyDelete
  3. தங்களுடைய தொடர் சொற்பொழிவுகள் அத்தனையிலும் இருந்து சிறு சிறு பகுதிகளாக Edit செய்து தற்போது வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள எனது நண்பர்களுக்கும், குரூப்பில் உள்ள நண்பர்களுக்கும் அனுப்க்கொண்டிருக்கிறேன்.
    கருஞ்சட்டைக் காரர்கள் என்றாலே
    காத தூரம் ஓடுபவர்களுக்கு புரிய வைக்க இந்த வாட்ஸ்அப் பெரிய உதவிபுரிகிறது.

    ReplyDelete