தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 4 July 2015

29-06-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ

29-06-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கீழ்கண்ட செய்திகளைப் பற்றிய விவாதத்தில் சுபவீ 

1. பிரச்சனைகள் அடிப்படையில் மட்டுமே காங்கிரசுடன் கூட்டணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு 

2. மக்கள் மனதை தூய்மைப்படுத்த சமஸ்க்ருதத்தைப் பரப்ப வேண்டும் - உலக சமஸ்க்ருத மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் 


3. பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை, தன்மானம் மற்றும் அண்ணா வலியுறுத்திய கண்ணியம் அனைத்தையும் காணாமல் போகச் செய்துள்ளது இன்றைய அரசு - திண்டிவனம் மாநாட்டில் ராமதாஸ் பேச்சு  


1 comment:

  1. கணேஷ்வேல்7 July 2015 at 20:30

    " உலகத்திலேயே இல்லாத ஒரு பொய்யான மாயச் சுவர்தான் சாதி "

    அருமை அய்யா !!!

    ReplyDelete