"சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் இது பெரியார் மண் தான்"
அருமை அய்யா!!!
சுபவீ அய்யா, திரு ராமமூர்த்தியைப் பார்த்து படுகொலையை நினைத்து மகிழ்கிறீர்கள் என வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய பின்னும் கூட , ராமமூர்த்தி அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்காதது மிகப் பெரிய அதிர்ச்சி !!!
பிறர் சாவில்&எழவு வீட்டில் அரசியல் பண்ணுவது திராவிடக் கட்சிகளுக்கு வாடிக்கை. அதைத் தான் ராமமூர்த்தியிடம் சுபவீ செய்துள்ளார்.பிரச்சனைகளின் உண்மையான தீர்வுக்கு வழி சொல்ல முடியாதோரின் தந்திரம் தான் இந்த திசை திருப்பும் முயற்சிகளெல்லாம்.
பெரியார் பிறந்த மண்ணில் ஜாதி வளர்வதற்கு வெட்கப்படுங்கள் என்ற உங்களுடைய பதில் அற்புதம். வழக்கறிஞர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்ல செருப்படி பதில். ராமமூர்த்திக்கு முகம் வெளுத்துவிட்டது.
எந்த வகையிலும் அனுமதிக்க முடியாதது குழந்தைகளுக்கு மது கொடுப்பது. எந்த நாடுகளில் இந்த பழக்கம் இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்பதுதான் இன்றைய ஆட்சியின் நிலை. வயது வித்தியாசமின்றி எல்லோரும் குடிப்பழக்கத்தை கற்றுக்கொள்வதுதான் இந்த ஆட்சியின் ஐந்தாண்டு சாதனை. வெலங்கிடும்...
ஆணவ கொலைகள் ஒழிய முதலில் அடிப்படை மாந்த நேயம் வர வேண்டும் அதன் பிறகு சாதி எதிர்ப்பு போராட்டத்தை தீவிர படுத்தலாம் என்று திரு திருமாவளவன் கூறுகிறார் ஆனால் முதலில் மனித நேயத்திற்கு எதிராய் இருப்பது சாதி திமிர் தான் எனவே ஐயா சுப வீ கூறியபடி சாதி ஒழிய முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்
"சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் இது பெரியார் மண் தான்"
ReplyDeleteஅருமை அய்யா!!!
சுபவீ அய்யா, திரு ராமமூர்த்தியைப் பார்த்து படுகொலையை நினைத்து மகிழ்கிறீர்கள் என வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய பின்னும் கூட , ராமமூர்த்தி அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்காதது மிகப் பெரிய அதிர்ச்சி !!!
பிறர் சாவில்&எழவு வீட்டில் அரசியல் பண்ணுவது திராவிடக் கட்சிகளுக்கு வாடிக்கை. அதைத் தான் ராமமூர்த்தியிடம் சுபவீ செய்துள்ளார்.பிரச்சனைகளின் உண்மையான தீர்வுக்கு வழி சொல்ல முடியாதோரின் தந்திரம் தான் இந்த திசை திருப்பும் முயற்சிகளெல்லாம்.
Deleteபெரியார் பிறந்த மண்ணில் ஜாதி வளர்வதற்கு வெட்கப்படுங்கள் என்ற உங்களுடைய பதில் அற்புதம். வழக்கறிஞர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்ல செருப்படி பதில்.
ReplyDeleteராமமூர்த்திக்கு முகம் வெளுத்துவிட்டது.
எந்த வகையிலும் அனுமதிக்க முடியாதது குழந்தைகளுக்கு மது கொடுப்பது. எந்த நாடுகளில் இந்த பழக்கம் இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்பதுதான் இன்றைய ஆட்சியின் நிலை.
ReplyDeleteவயது வித்தியாசமின்றி எல்லோரும் குடிப்பழக்கத்தை கற்றுக்கொள்வதுதான் இந்த ஆட்சியின் ஐந்தாண்டு சாதனை. வெலங்கிடும்...

ReplyDelete