தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 1 August 2015

யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா?

30-07-2015 அன்று தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் 
"யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா?" பற்றிய விவாதத்தில்  சுபவீ  


3 comments:

 1. ஷங்கர்7 August 2015 at 14:19

  ஜாதி வாரியாக கொடுங்குற்றங்கான படுகொலை,கொலை,கூலிப்படை நபர்கள்,கற்பழிப்பு, ஆள் கடத்தல்,கொள்ளை செய்தோர் பட்டியலை நியாயமாக நேர்மையாயாக வெளியிடச் சொல்லி வலியுறுத்துங்கள்(முடிந்தால் தேர்தல் அறிக்கையிலும் சேருங்கள்)அதன் பிறகு நீங்கள் எந்த கருத்தும், தீர்ப்பும் சொல்ல வேண்டியிருக்காது பொது மக்கள் புரிந்து கொள்வார்கள் எந்த ஜாதி எப்பேர் பட்டது என்று...எந்த ஜாதி கேவலமானது என்று...

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல்15 August 2015 at 23:27

   சாதி எங்குள்ளது ?

   ரத்தத்திலா அல்லது சதையிலா?

   Delete
 2. நீங்கள் சொன்னபடி 1992 சம்பவ வழக்கில் உள்ள சுணக்கமும் இதில் உள்ள விரைவும் ஒப்பிட்டு நோக்கும் போது ஒரு பொழிவில் தாங்கள் குறிப்பிட்ட படி நடைமுறையில் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட வகுப்பிற்கு ஒன்று உயர் சாதி என்று சொல்லப்படும் வகுப்பிற்கு ஒன்று ஆளுங்கட்சிக்கு ஒன்று எதிர்கட்சிக்கு ஒன்று பெரும்பான்மை சமூகத்திற்கு ஒன்று சிறும்பான்மை சமூகத்திற்கு ஒன்று பணக்காரணுக்கு ஒன்று அது இல்லாதவனுக்கு ஒன்று என இரு சட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியாததாகிறது

  ReplyDelete