தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 7 August 2015

இதோ நம் திராவிடக் கவிஞன்

29-04-2015 அன்று விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பாரதிதாசனின் 125 வது பிறந்தநாள் விழா நிகழ்வில் சுபவீ ஆற்றிய சிறப்புரை


6 comments:

 1. காலத்திற்கேற மிகசரியான உரைவீச்சு பாவேந்தரின் பிறந்த நாள் பற்றியும் பாவேந்தரின் திராவிட சிந்தனைபற்றியும் தங்களின் மிகசிறந்த அந்த பேச்சு பரட்டுதளுக்கு உரியது என்றாலும் பின்னாளில் பெரியாரிடம் முரண் கொண்டார் என்றாலும் பாவேந்தரின் பார்வை மாறுபட்டு தமிழரின் நலனில் தனியான அக்கறை கொண்டார் என்பது உண்மை
  இன்றைய சூழலில் திராவிடத்தை அதாவது இரு கழகங்களின் ஆட்சி முறையில் தமிழகம் பெற்றது மிகைதான் என்பதை எவராலும் மறுக்க இயலாது பாராட்டுகள் . நன்றி வணக்கம்.

  ReplyDelete
 2. ஸ்ரீராம்14 August 2015 at 16:33

  (சாஸ்திரங்களின் கூற்றுப்படி)எந்த கட்டுப்பாடுமன்றி நாலாந்தர மனிதர்களின் நாக்கு எதையும் பேசும், எதையும் தின்னும் என்பதற்கு எப்படி இன்று நீங்கள் உதாரணமோ அதேபோல அன்று கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு உதாரணம்!.ஒரே வித்தியாசம் உங்களைப் போல பழமைகளைப் படித்துவிட்டு வாந்தியெடுக்காமல் சுயமாகச் சிந்திக்க,பேச,எழுத,கவிதையாகக்கூற வல்லவர் அவ்வளவே.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல்15 August 2015 at 23:02

   சாஸ்திரங்களின் கூற்றுப்படி இங்கு என்ன நடக்கிறது? மணியடிக்க வேண்டியவர்கள் அவர்களின் சாஸ்திரத்தை மீறி கணிப்பொறியைப் பிடித்தால் இப்படித்தான்.

   சாஸ்திரத்தைக் காட்டி ஊரை அடித்து உலையில் போட்ட கூட்டம், இன்று அந்த சாஸ்திரத்தைக் காட்டி ஒன்றும் செய்ய முடியவில்லையே எனும் தங்கள் ஏக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே !

   Delete
  2. கணேஷ்வேல்15 August 2015 at 23:24

   " மனிதரில் நீயுமோர் மனிதன் ; மண்ணன்று ;

   இமை திற ; எழுந்து நன்றாய் எண்ணுவாய் ,

   தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு !

   மீசையை முறுக்கி மேலே ஏற்று ! "

   என்று எங்களுக்கு சுயமரியாதையை ஊட்டியவருக்கு நீங்கள் மரியாதையா தரப்போகிறீர்கள்?

   அவரிடம் தங்களுக்கு தனிப்பட்ட பகையில்லையெனினும் அவர் எங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஊட்டியவரல்லவா, அதனால்தான் அவர் தங்களுக்கு பகைவராகத் தெரிகிறார். இதுவே எங்களுக்கு வெற்றிதான் !

   Delete