தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 23 August 2015

சாதியும் சாராயமும்


5 comments:

 1. அன்புள்ள அய்யா,

  வணக்கம். சாதியும் சாராயமும் ஒப்பீடு அருமை. இரண்டும் கொடியதுதான்.

  “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி, ஏனென்றால் பாம்பிற்குப் பல்லிலே விஷம்... பார்ப்பானுக்கு உடம்பெல்லாம் விஷம்” - என்பாராம் தந்தை பெரியார். தாங்கள் பேசுகின்றபொழுது இந்தக் கருத்து நினைவிற்கு வந்தது.
  அதுபோல இரண்டும் கொடியதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்தாலும் சாராயத்தைவிட சாதி மிகக் கொடியது. .

  நன்றி.
  manavaijamestamilpndit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. Dear sir.

   I agree with your comments.

   Er.Bruslee
   Oman

   Delete
 2. வாட்ஸ்அப் குழுக்களில் தமிழகத்தை அதிகாலையில் தட்டியெழுப்புகிறது தங்கள் குரல். தொடரட்டும் தங்கள் தொண்டறப் பணி..!!

  ReplyDelete
 3. அருமையான நியாயமான கருத்து சுபவீ அவர்களே..

  ReplyDelete
 4. உண்மையான கருத்து அய்யா மதம் மக்களுக்கு அபின் என்றார் மார்க்ஸ் ஆனால் நடைமுறையில் போதை பொருட்களை விட மதமும் சாதியும் தருகிற சீரழிவுகள் நாகரிக சமூகத்திற்கு அதிகம்

  ReplyDelete