தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 26 August 2015

ஒரு நிமிடச் செய்திகள்

தோழர் சுப. வீரபாண்டியன், கட்செவிப் புல (வாட்ஸ் அப்) ஊடகத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறி வருகின்றார். அவற்றிலிருந்து சில  செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன).

                                            ஓணமும் தீபாவளியும் 
                                           


 ஓணம், தீபாவளி ஆகிய இரண்டு விழாக்களுக்கும் பின்புலமாகச் சொல்லப்படும் கதைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இரண்டுமே புராணக் கதைகள் என்பதால், இரண்டிலும் அறிவியலுக்கு முரணான கூறுகள் இருக்கின்றன. ஆனாலும், இரு விழாக்களின் நோக்கங்களிலும் பெரிய வேறுபாடு உள்ளது.

ஒருவனின் மரணத்தைக் கொண்டாடுகிறது தீபாவளி. மாவலி மன்னர் மறுபடியும் வரவேண்டும் என்ற நோக்கில், வருகிறார் என்று நம்பிக்கையைக் கொண்டாடுகிறது ஓணம். வென்றவன் பக்கத்துப் பெருமையை மட்டும் பேசுகிறது தீபாவளி. வீழ்ந்தவன் பக்கத்து நியாயத்தையும் முன்வைக்கிறது ஓணம்.

        "மாவேலி மன்னர் வானிடும் காலம் 
         மானுஷர் எல்லாம் ஒன்னு போலே"

என்று ஒலிக்கிறது ஒரு மலையாள நாட்டுப்புறப் பாடல். அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்திய மாவலி மன்னரைக் கொன்றது என்ன நியாயம் என்னும் சினமும் அப்பாடலில் பொதிந்து கிடக்கிறது.

 ஓணம் உரிமைக்குக் குரல் கொடுக்கிறது. தீபாவளி, அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது.

                                         மனுநீதிச் சோழன் 
                                         


 நீதி தவறாதவர்களை மனு நீதிச் சோழன் என்று கூறுவதை இன்றும் கேட்கிறோம். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில்தான் அந்தக் கதை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

திருவாரூர் நகரில் இளவரசன் உலா வந்தபோது, அவனது தேர்க்காலில் சிக்கி ஒரு பசுங்  கன்று இறந்துவிட்டதாகவும், தாய்ப்பசு ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்டதாகவும் கூறும் அக்கதை,இளவரசனையே  தேர்க் காலில் இட்டு மன்னன் கொன்று நீதி வழங்கியதாகக் கூறுகிறது.

அங்கே நடந்தது விபத்துதான், கொலையன்று. அதற்காக ஓர் இளவரசனைக் கொன்றது நீதியன்று, அநீதி.  ஆனால் அக்கதை இன்றளவும் ஏன் போற்றப்படுகிறது?  மனிதர்களை விட பசுக்கள் உயர்வானவை என்பதையும், பசு வதை கூடாது என்பதையும் நிலை நிறுத்துவதற்காகப் புனையப்பட்ட கதையே அது. 

ஒரு வேளை , தேர்க்காலில் சிக்கியது எருமைக் கன்றுக் குட்டியாக இருந்திருந்தால், நீதியே மாறிப் போயிருக்கும்.  


51 comments:

 1. Sir, Please share WhatsApp Number

  ReplyDelete
  Replies
  1. Please send me your number to subavee.blog@gmail.com. We will add in the whatsapp group

   Delete
  2. அய்யா, தங்கள் கட்செவி புல பட்டியலில் என் எண்ணையும் இணைத்துக் கொள்ளுங்கள் அய்யா. 7871802325. நன்றி.

   Delete
 2. ஐயா என்னுடைய வாட்ஸ் அப்பிற்கும் ஒரு நிமிட செய்தியை அனுப்ப இயமா? 9994290729

  ReplyDelete
 3. அய்யா சுப.வீ அவர்களுக்கு " ஒரு நிமிடச் செய்திகள்" வாட்சப் குரூப்பில் என்னுடைய நம்பரையும் இணைக்கும் படி வேண்டுகிறேன் +97455010650

  ReplyDelete
 4. கட்செவிப் புல குழுவில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா
  எனது அலைபேசி எண் 9443476716

  ReplyDelete
 5. தங்களின் வாட்ஸ்அப் தொடர்பில் என்னையும் இணைத்துக்கொள்ளுமாறு நேசமுடன் கேட்டுக்கொள்கிறேன் -அசோகன்(திராவிடர் கழகம்) 9245318815

  ReplyDelete
 6. என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் 9094006393

  ReplyDelete
 7. Sir, please include me in watsapp
  +91 9791666966

  Thanks.

  ReplyDelete
 8. 9500091447 , குழுவில் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா

  ReplyDelete
 9. எனது எண் 99655 48970. தூத்துக்குடி

  ReplyDelete
 10. 9442291569 என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா

  ReplyDelete
 11. 09975548880 இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்....

  ReplyDelete
 12. கட்செவிபுல குழுவில் இந்த என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள் ஐயா
  தொலைபேசி என் 9566104133

  ReplyDelete
 13. அய்யா சுப.வீ அவர்களுக்கு " ஒரு நிமிடச் செய்திகள்" வாட்சப் குரூப்பில் என்னுடைய நம்பரையும் இணைக்கும் படி வேண்டுகிறேன் 9500668616

  ReplyDelete
 14. All your numbers are added to the whatsapp group. You will be receiving the 1 min audio from tomorrow from the blog admin singapore mobile no.

  ReplyDelete
  Replies
  1. I am not getting the message, Please add my number +974-55010650

   Delete
 15. என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் அய்யா 9952895995

  ReplyDelete
 16. வே. பாண்டி - தூத்துக்குடி - 95009 81164 - இந்த எனது எண்ணையும் இணைத்துக் கொள்ளுங்கள் அய்யா..
  subavee.blog@gmail.com. - இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அது செல்ல மறுக்கிறது..- Getting the message that "this mail id is not recognized" - Do the needful....

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. I am unable to add your numbers. Do you have whatsapp installed in all the 3 mobiles?

   Delete
  2. Yes Ayaa. We have whatsapp. Not sure why unable to add. Kindly add another number 9841867677 also. His Name Ganesh.

   Delete
  3. தங்கள் எண்களை இன்று சேர்த்து விட்டேன். இன்றைய ஒரு நிமிட செய்தியை சிங்கப்பூர் அலைபேசி எண்ணில் இருந்து அனுப்பி இருந்தோம். கிடைத்ததா?

   Delete
 18. என்னையும் இணைத்து கொள்ளவும் 9500777562

  ReplyDelete
 19. அனைவருடைய அலைபேசி எண்களும் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளது.

  ReplyDelete
 20. அய்யா எனது எண்ணையும் இனைத்துக் கொள்ளும் படி கேட்டுகொள்கிறேன் எனது எண் 8428431010 நன்றி

  ReplyDelete
 21. I sent a mail to above mentioned mail id but so far I did not get any replay, please add my number and confirm the same.

  Bala -SA

  ReplyDelete
  Replies
  1. இன்றைய ஒரு நிமிட செய்தியை சிங்கப்பூர் அலைபேசி எண்ணில் இருந்து அனுப்பி இருந்தோம். கிடைத்ததா?

   Delete
 22. மேலே குறிப்பிட்ட அனைத்து எண்களுக்கும் இன்றைய ஒரு நிமிட செய்தியை சிங்கப்பூர் அலைபேசி எண்ணில் இருந்து அனுப்பி இருந்தோம். கிடைத்ததா? யாருக்காவது கிடைக்காமல் போய் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. No i didn't receive... pls include 9975548880..

   Delete
  2. ஒரு நிமிட செய்தி பெற விரும்பும் அனைவரும் +6591004780 என்ற எண்ணை தங்களுடைய தொடர்பு எண்களுடன் (contact list) சேர்க்கவும்.

   Whatsapp FAQ Note: Only contacts who have added you to their contact lists will receive your broadcast messages. If recipients are not getting your broadcast messages, check to make sure they have added your number to their address book.

   Delete
 23. ஐயா, சுயமரியாதை க௫த்துக்களை மாநுட உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் தொண்டிர்க்கு நன்றியும் வாழ்த்துக்களும்
  எனது அலைபேசி எண்ணையும் இணைத்துக்கொள்ளுங்கள்
  09884802800 நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 24. Sir could you please add my number 0033-650211776. Im from France

  ReplyDelete
 25. என்னுடைய எண் 9366655399 இனைத்துக்கொள்ளவும்

  ReplyDelete
 26. அய்யா நான் புருனையில் இருக்கிரேன்.என்னையும் இந்த குழுவில் இனைத்துக்கொள்ளுங்கள் .

  அபுல்பசர்
  +673 8806438

  ReplyDelete
 27. ஐயா எனது என்னை இணைத்துக்கொள்ளவும் 9841035729

  ReplyDelete
 28. ஐயா, நன்றி. இன்றிலி௫ந்து உங்கள் ஒ௫ நிமிடச்சிந்தனை செய்திகிடைக்கப்பெற்றேன். எனது நாளை நல்ல சிந்தனையுடன் தொடங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  ReplyDelete
 29. ஒரு நிமிட செய்தி பெற விரும்பும் அனைவரும் +6591004780 என்ற எண்ணை தங்களுடைய தொடர்பு எண்களுடன் (contact list) சேர்க்கவும்.

  Whatsapp FAQ Note: Only contacts who have added you to their contact lists will receive your broadcast messages. If recipients are not getting your broadcast messages, check to make sure they have added your number to their address book.

  ReplyDelete
 30. என்னுடைய எண்ணையும் இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா! நன்றி!! +919442206446

  ReplyDelete
 31. சாதியையும் சாதியையும் எதிர்கும் உங்கள் உயர்ந்த மான்ம்பிற்கு தலைவர் வணங்குகிறேன்.. ஆனால் நம் தமிழர்களில் சிலர் சாமியை வெறுத்தாலும் சாதியை வெறுக்க மறுக்கிறார்களே அவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரையை அறிய விழைகிறேன்...கைபேசி :8754125724

  ReplyDelete
 32. Please add my number also to your Whatsapp list for 'ஒரு நாள் ஒரு நிமிடம்' : 9443506446.
  Thanks and Regards,
  Krishnachandran BM.

  ReplyDelete
 33. அய்யா தங்களின் ஒரு நிமிட என்னுடைய எண்ணையும் இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா! நன்றி!! 9843630277

  ReplyDelete
 34. Sir plz add me in this group(oru naal oru nimidam)
  8754371195

  ReplyDelete
 35. Please add my no 9843630277

  ReplyDelete
 36. அய்யா என் எண்ணையும் கடசெவி புல குழுவில் இனைத்துக்கொள்ளுங்கள் தங்கள் ஒரு நிமிட செய்தியை பெற விரும்பும் காலம் முழுவதும் கற்பதில் மானவனாய் இருக்க விரும்பும் கருஞ்சட்டைக்காரன் கோபி என் கட்செவி புல எண்-8056763488

  ReplyDelete
 37. Sir please add my number 8903515866

  ReplyDelete