குஜராத்தில் படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை எதிர்கிறார்களா அல்லது உரிமை கோருகிறார்களா ?
27-08-2015 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சியில் "குஜராத்தில் படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை எதிர்கிறார்களா அல்லது உரிமை கோருகிறார்களா ?" பற்றிய விவாதத்தில் சுபவீ
சுப வீ அவர்களின் கூற்றுப்படி சாதியால் உரிமை மறுக்கப்பட்டு அதே சாதியின் அடிப்படையில் உரிமை பெறுவது சரியே. பல தலைமுறைகளில் உரிமை மறுக்கப்பட்டு மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்ட மக்கள் இப்போது சற்று மேல் நோக்கி வருவது ஆதிக்க சாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் சென்ற தலைமுறையில் ஆதிக்க வர்க்கத்தால் எப்படி ஒடுக்கப்பட்டோம் என்ற வரலாறு சரிவர தெரியவில்லை தெரிந்து கொள்ளவும் முயலவில்லை என்பது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது
சுப வீ அவர்களின் கூற்றுப்படி சாதியால் உரிமை மறுக்கப்பட்டு அதே சாதியின் அடிப்படையில் உரிமை பெறுவது சரியே.
ReplyDeleteபல தலைமுறைகளில் உரிமை மறுக்கப்பட்டு மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்ட மக்கள் இப்போது சற்று மேல் நோக்கி வருவது ஆதிக்க சாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.
பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் சென்ற தலைமுறையில் ஆதிக்க வர்க்கத்தால் எப்படி ஒடுக்கப்பட்டோம் என்ற வரலாறு சரிவர தெரியவில்லை தெரிந்து கொள்ளவும் முயலவில்லை என்பது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது