தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 24 October 2015

பாரதி நினைவுச் சொற்பொழிவு

20-10-2015 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  சுபவீயின் பாரதி நினைவுச் சொற்பொழிவு

7 comments:

 1. பாரதி நினைவு சொற்பொழிவில் அவரை போற்றி தான் இயல்பாய் எல்லோரும் பேசவார்கள் ஆனால் நீங்கள் நேர்மையாக அவரை பற்றி விமர்சனங்களையும் வைத்தீர்கள்
  உங்கள் கொள்கை உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

  ReplyDelete
 2. அருமையான பேச்சு.

  ReplyDelete
 3. அருமையான பேச்சு.

  ReplyDelete
 4. பாரதி பற்றிய புதிய செய்திகள் மிகவும்
  பயனுடையதாக உள்ளது.

  ReplyDelete
 5. New insight about Bharathiyar's life and I reckon the narcotics usage are all baseless. Just because someone claiming that Bharathi "might have used" clauses just attests to an empty argument.

  I wonder if Bharathi's life is investigated with this many controversies, what would E.V.Ramasamy's life would be plagued with ?

  Bharathi's contribution to Tamil is in question ? Jog the mind and you will hear EVR calling Tamil language as "CANNIBAL LANGUAGE". Would be interesting if you have the courage to reply !

  ReplyDelete
 6. அய்யா தங்களது ஆய்வுரை மிகச்சிறப்பாக மூளைக்குத்தீனி போடுவதாக இருந்தது தங்கள் சொற்பொழிவை ஒட்டி சின்ன தகவல் இது என்னுடைய அனுமானம் தவறாக்க்கூட இருக்கலாம் மகாகவி பாரதி அவர்கள் இந்த செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று துவங்குகிற கவிதையில் தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்று குறிப்பிடுகின்றார் நம்மின கலாச்சாரப்படி, பண்பாட்டின்படி நாம் தாய்மண் என்றே அழைப்போம் ஆனால் ஆரியக்கலச்சாரப்படி வந்ததாக சொல்லிக்கொண்ட நாஜிப்படை தலைவன் ஜெர்மன் முன்னால் அதிபர் சர்வாதிகாரி ஹிட்லரும் அவன் படையினரும் Father's Land ( தந்தையர் நாடு) என்று அழைத்தனர் இது டச்சு கசக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் இருப்பதாக ஒரு தகவல் இரண்டு பேரும் சற்றேறக்குறைய ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்த காரணத்தினால் ஹிட்லர் ஒரு வேளை பாரதிக்கு இந்த எண்ண தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது

  ReplyDelete
 7. நுட்பமான தகவல்கள்

  ReplyDelete