தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 29 November 2015

சுபவீ சுற்றுப்பயண விவரம்

டிசம்பர்  1
தி. நகர், சென்னை                        
கருத்தரங்கம் 
டிசம்பர்  3
அல் கோபர்,
சவூதி அரேபியா  
கருத்தரங்கம்
டிசம்பர்  4
ரியோல்,
சவூதி அரேபியா          
கருத்தரங்கம்
டிசம்பர்  5
டம்மம் ,
சவூதி அரேபியா          
கருத்தரங்கம்டிசம்பர்  8
திருவாரூர்
பொதுக்கூட்டம்டிசம்பர்  11
கே.கே.நகர், சென்னை                
கருத்தரங்கம்டிசம்பர்  12
திருச்சி
கருத்தரங்கம்
டிசம்பர்  13
காரைக்குடி  
கருத்தரங்கம்டிசம்பர்  15
விளவங்கோடு (குமரி)                
பொதுக்கூட்டம்
டிசம்பர்  16
விளாத்திகுளம் (தூத்துக்குடி)      
பொதுக்கூட்டம்
டிசம்பர்  17
பாளையம்கோட்டை
பொதுக்கூட்டம்

7 comments:

 1. தாங்கள் கோபர் வரும் இடம், நேரம் மற்றும் நண்பர்கள் மொபைல் நம்பர் விவரங்களை தெரிவியுங்கள். உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
  - தங்கள். அல்கோபரிலிருந்து.,

  ReplyDelete
  Replies
  1. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
   தமிழ்சமூக ஒற்றுமை விழிப்புணர்வு கழகம்
   050 8839352


   டிசம்பர் 5 மாலை 7 மணி முதல்
   இடம்: கிளாசிக் உணவகம்
   1st cross king Fahad street,
   Al khobar

   Delete
 2. anaithu nagazhchikalukkum neram matrum idam vivaram thevai

  ReplyDelete
 3. சென்னை கருத்தரங்குகளின் அரங்குகள் மற்றும் நேரம் வெளியிடுங்கள் ஐயா.

  ReplyDelete
 4. K.C.முத்தய்யா4 December 2015 at 19:02

  அய்யா இந்தியாவில் 50,100ஆண்டுகளுக்கு முன்னிருந்த அசிங்கங்கள் இப்போது அரேபியாவில்(குறிப்பாக சவுதிஅரேபியா,குவைத்)இப்போதும் நடந்து கொண்டுள்ளது.இங்கு வீட்டு வேலை(கதாமா)செய்வதில் பெரும்பகுதியினர் தமிழர்களே.அவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர்.வரைமுறையில்லாத வேலை நேரம்,குறைவான ஊதியம்,அதையும் சரியாக தராதது,இழிவான தொழில்கள்(குழந்தையின் மலம்,பெரியவர்களின் மலம் துடைத்த காகிதங்கள்,சீழ் போன்றவற்றை தினந்தினம் அப்புறப்படுத்தச் சொல்லி பணித்தல்,அடித்தல்,உதைத்தல்)செய்ய பணிக்கின்றனர். அரேபிய இஸ்லாமிய நாடுகளின் தோட்டிகளாக பல்லாயிரக்கணக்காண தமிழச்சிகள் இன்று உள்ளனர். அவற்றை எதிர்த்து,மனித உரிமை மீறல்களை எதிர்த்து இங்கு வரும் போது குரல் கொடுங்கள் அய்யா.

  ReplyDelete

 5. ஐயா, நாளை திருச்சியில் தங்களது கருத்தரங்கம் பற்றிய முகவரி, நேரம், மற்றும் ஏனைய தகவல்களை தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். சிரமத்திற்கு மண்ணிக்கவும்.

  ReplyDelete
 6. இது தொடர்பாக நேற்று வலைப்பூவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். அதனைப் பார்க்கவும்.

  ReplyDelete