தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 27 January 2016

ஒன்றே சொல் நன்றே சொல் - தித்திக்கும் தீந்தமிழ்


2 comments:

 1. தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா ஆவார்கள். அண்ணாவின் புத்தகங்களை போல் வேறு எந்த ஆசிரியரின் புத்தகங்களும் இல்லை
  அண்ணாவின் அழகு தமிழ் நடை சலிப்பு ஏற்படுத்தாமல் சமுதாய சீர்திருத்தத்தை மேற்கொள்ள உணர்த்தும்

  ReplyDelete
 2. பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆங்கிலப் பேச்சு மிக மிக நன்றாக இருக்கும் என்று என்னிடம் என் தந்தையார் கூறியதுண்டு. நான், பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பின் பிறந்தவன் ஆதலால், அண்ணாவின் ஆங்கிலப் பேச்சு கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எட்டு வருடங்களுக்கு முன் வலைதளம் மூலம் அண்ணாவின் பேச்சினை கேட்டு பிரமித்து வியந்து போனேன்.

  பேரறிஞர் அண்ணாவிற்குப்பின், அவர் கட்டியாண்ட தமிழ் அறிவிற்கும், ஆங்கில புலமைக்கும் உள்ள இடத்தை நிரப்ப தமிழகத்தில் சரியான நபர் அமையவில்லை என்று ஒரு கருத்து உண்டு.

  நான் மிக நீண்ட காலம் சிந்தித்தப்பின் ஒரு திராவிடர் – தமிழர் புலப்பட்டார். ஆனால், தங்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுபவர்; அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். எப்போதும் தமிழ் என்றால் அழகிய தமிழிலும், ஆங்கிலம் என்றால் வெள்ளைக்காரர் அசந்து போகும் வகையில் பேசுபவர்.

  பேரறிஞர் அண்ணா அவர்கள் – தானே கனிந்த பழம் என்றால் ; அந்த முன்னாள் மத்திய அமைச்சரும்- தானே கனியக்கூடிய பழமே, ஆனால், புகை போட்டு பழுக்க வைக்கப்பட்டது.

  ReplyDelete