தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 30 March 2016

சுபவீயுடன் நேர்முகம் - 26-03-2016

26-03-2016 அன்று இமயம் தொலைக்காட்சியில் சுபவீயுடன் நேர்காணல்

2 comments:

  1. திரு சுபவீ அய்யா அவர்களுக்கு
    மக்கள் நலக் கூட்டணி என்பது admk வின் B டீம் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் உண்டு ,போன 2011 தேர்தலில் admk வில் தொகுதி பங்கீடு நடை பெற்றபோது வை கோ விற்கு மிக மிக குறைந்த தொகுதிகளே ஒதுக்கபட்டது. அதனால் வை கோ வெளியேறினார் ,ஆனால் கவனமாக 2006 போல் தொகுதி கிடைக்காததால் எதிர் அணிக்கு போகாமல் ,தேர்தலை புறக்கணித்தார் ,ஏன் என்றால் தன்னுடைய கட்சி புறக்கணித்தால் தொண்டர்கள் பாதி பேராவது admk க்கு ஓட்டு போடுவர் ,ஆனால் DMK கூட்டணிக்கு போனால் தொண்டர்கள் ஓட்டு முழுவதும் DMK கூட்டணிக்கு போகும் ,அவருடைய உள் மனது ஆசை DMK எப்போதும் ஆட்சிக்கு வர கூடாது ,ஆனால் admk ஆட்சிக்கு வரவேண்டும் ,இப்பொழுதும் அதையே செய்கிறார் ,
    (வை கோ விற்கு எப்போதும் பாசம் ஜெயலலிதா மீது ஏன் என்றால் DMK -வை வைகோ உடைக்க நினைத்த போது அதற்காக அனைத்து உதவிகளையும் ஜெயலலிதா உம் மற்றும் அவரது மீடியாக்களும்,ஜெயலலிதா இன நடுநிலையாளர்களும் தான் உதவியது )
    ஏன் ஊர் ஊராகப் பிரசாரம் செய்யும் ம.ந.கூ தலைவர்கள் பருப்பு விலை ,கரண்ட் பில் ,பால் ,நிர்வாகம் இல்லாமை ,சென்னை வெள்ளம் ,அமைச்சர்கள் கொள்ளை ,சினிமா தியேட்டர் ,குன்ஹா vs குமாரசாமி தீர்ப்பு ,மதவெறி ,ஈழ நாடகம் ,7 பேர் விடுதலை நாடகம் ,சல்லிகட்டு நாடகம் ,gail குழாய் பதிப்பு ,விவசாயி தற்கொலை ,அதிகாரிகள் தற்கொலை ,கோகுல்ராஜ் ,இளவரசன் ,சங்கர் மரணம் ,எழுத்தாளர் பெருமாள் முருகன் ,நடிகர் கமல் ,விஜய் ,தூத்துகுடி துப்பாக்கி சூடு ,ஆம்பூர் கலவரம் ,தருமபுரி கலவரம்,ஸ்டிக்கர் காலச்சாரம் ,மண்சோறு ,மக்களை சந்திக்காமை ,நிழல் ஆட்சி ,சசி குடும்ப கொள்ளை இப்படி பேச எவ்வளவோ இருந்தும்
    -------
    இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்று என்று பொத்தாம் பொதுவாக பேசி admk வை தப்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்



    ReplyDelete
  2. வைகோ இப்போது என்ன வேலையை செய்துக்கொண்டு இருக்கிறார் ?

    தனக்கு கட்சியின் தலைமையும் மாநில முதல்வர் என்ற பட்டமும் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக திராவிட இயக்கங்களே இருக்க கூடாது என்று அரும்பணியை செய்துக்கொண்டு இருக்கிறார்.

    நாளைக்கு இந்த செயலினால் தலைமையும் பதவியும் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் பாவம் அவருக்கு சாணக்கியன் முதல் கருணா(LTTE ) வரை என்ன நடந்தது என்று மறந்து போய்விட்டது போலும். ஆசை யாரைவிட்டது.

    இந்த வைகோ நாளைக்கு வேறு ஏதாவது கிடைக்கும் என்ற பட்சத்தில் நாட்டையும் காட்டிக்கொடுக்க தயங்க மாட்டார் என்றதுக்கு என்ன உத்திரவாதம். செய்வார் அதையும் செய்வார் அதற்கு மேலும் செய்வார்.
    திராவிட இயக்கத்தின் மேல் ஒரு மரியாதை உண்டு. அழிந்துக்கொண்டு இருந்த தமிழையும் தமிழகத்தையும் வடக்கத்தியர்கள் இத்தனை பேர் வந்து பேரம் பேசும் அளவிற்கு கொண்டு வர காரணமாக இருந்த இயக்கம் என்றதால் தான்

    ReplyDelete