தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 9 August 2016

08-08-2016 புதிய குலக் கல்வி திட்ட ஆர்ப்பாட்டத்தில் சுபவீ

08-08-2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சுபவீ ஆற்றிய கண்டன உரை

1 comment:

  1. திராவிடர் கழகம் நடத்திய ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் ஏன் பங்கேற்கவில்லை? இது நேரடியாகவே பிஜேபிக்கு எதிரான ஆர்பாட்டம் தானே? தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிக்கப்படாமல் இருப்பதாலா? அல்லது திமுக காங்கிரஸ் கட்சியையும் கழட்டிவிட பார்க்கிறதா? ஒருவேளை 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிட்டு 39 இடங்களிலும் வென்றதைப்போல திமுகவும் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுமோ?

    ReplyDelete