தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 10 August 2016

சுபவீயின் சமசுகிருத எதிர்ப்பு ஏன் ?


24 comments:

 1. ஏன் சமஸ்க்ரிதம் தமிழ்நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது என்று புரியவில்லை. தமிழ் ஈழ மக்கள் கூட சமஸ்க்ரித வழிபாடை ஆதரிக்கின்றனர்.
  தமிழ் நம் தாய் மொழி. இந்தியாவை இணைக்கும் கலாச்சார மொழி சமஸ்க்ரிதம் அல்லது இந்தி மொழி. இந்தி என்பது கலப்படைந்த சமஸ்க்ரிதம். எப்படி உலக இஸ்லாமியர்களை அரபிக் இணைக்கிறதோ அதே போல் சமஸ்க்ரிதம் இணைப்பாக இருக்கும். வட இந்தியாவில் உள்ள எல்லோரும் சமஸ்க்ரிதம் தங்கள் மொழிகளின் தாய் மொழியாக கருதுகின்றனர். அம்பேத்கரும் சமஸ்க்ரிதத்தை ஆதரித்தார். கன்னடத்திலும், மலையாளத்திலும் கூட தமிழ் வேர் சொற்களுக்கு பதிலாக சமஸ்க்ரித சொற்களை மாற்றிவருகின்றனர். அவர்கள் யாரும் தமிழையோ திராவிடத்தையோ ஏற்கவில்லை. தமிழையும் சமஸ்க்ரிதத்தையும் மொத விடுவது சமஸ்க்ரிதத்தினால் உள்ள வெறுப்பு அல்ல, அது பிராமணர்கள் மேல் உள்ள வெறுப்பு. பிராமணர்கள் ஒன்றும் கூடி பேசி உக்கார்ந்து சமஸ்க்ரிதத்தை உருவாக்கவில்லை. அது சாத்தியமும் கிடையாது. என் தாய் மொழி தமிழ். தமிழை வளர்த்தவர்கள் நாங்கள். என்னை இந்தியாவோடு இணைக்கும் மொழி சமஸ்க்ரிதம் (அல்லது இந்தி).

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஸ்ரீ ராம் அவர்களே ஈழமக்கள் சம்ஸ்கிருத வழிபாட்டை ஆதரிக்கின்றனர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள். அடப்படையில் ஈழத்தமிழர்கள் தங்களை கந்தபுராண காலச்சாரத்தை பின்பற்றுவதாக ஓரளவு குறிப்பிடுகிறார்கள். கந்த புராணம் என்பது ராமாயணம் மகாபாரதம் போன்று சமஸ்கிருதத்தில் பிரபல படுத்த பட்டதல்ல . அது முழுக்க முழுக்க தமிழின் பெருமையை பாடிய புராணம்தான்
   அதுவும் கூட யுத்தத்திற்கு முன்பு இருந்த நிலைதான். இப்போது அங்கு உள்ள பெரும்பாலான கோவில்கள் வெறிச்சோடி போய்விட்டன, நல்லூர், திருகேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், செல்வச்சந்நிதி, கதிர்காமம் போன்ற கோவில்களே பெரிய அளவில் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் கோவில்களாக உள்ளன. அதிலும் கதிர்காம வழிபாடு சிங்கள மௌன வழிபாடாகும் செல்வச்சந்நிதியில் பாரம்பரிய பரதவ குலத்தினரின் வழிபாட்டு முறைதான் நிலவுகிறது
   இங்கெல்லாம் சமஸ்கிருத மந்திரங்களோ வழிபாட்டு முறைகளோ கிடையாது.
   எனக்கு தெரிந்து ஒரு ஈழத்தமிழருக்கு கூட சமஸ்கிருதம் தெரியாது. அது மட்டும் அல்ல அங்கு உள்ள பார்பனர்கள் இந்திய பார்பனர்களோடு அதிகம் வேறு பட்டவர்கள். ஈழவிடுதலை போராளி இயக்கங்கள் எல்லாவற்றிலும் பார்பனர்கள் இருந்திருக்கிறார்கள் வீரச்சாவை தழுவியும் உள்ளார்கள்.
   அவர்களுக்கு தமிழ் பற்று மிக அதிகம். அவர்கள் சமஸ்கிருதத்துக்கு பின்பாட்டு பாடுவதே இல்லை.
   அவர்கள் கோவில்களில் தமிழ் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் போன்றவற்றை பாடுவதை எந்த கோவிலிலும் காணலாம்.
   போத்தாம் பொதுவாக ஈழத்தமிழரை சமஸ்கிருதத்துக்கு ஆதரவாளர்கள் போன்று காட்ட முயற்சிப்பது தவறு. இது பற்றி தங்களுக்கு மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் கூறவும்

   Delete
  2. உங்கள் தமிழ் கடவுளுக்கு பாட்டு எழுத பயன் பட்டது. நம்ஸ்காரம், எப்போது வணக்கம் என மாறியது ? வரலாறு தெரியுமா? ஒரு மொழி வளர்ச்சி அடைய வேண்டுமானால் அது இக்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் அடைய வேண்டும். இல்லையென்றால், சமஸ்கிருதம் போல் புதை குழியில் போய் இருக்கும். மேலும், சமஸ்கிருதம் தமிழோடு கலந்ததனாலேயே மலையாளம், கன்னடம், தெலுகு போன்ற மொழி உருவாகியிற்று.

   Delete
 2. The link language for Tamil people is the English and not Sanscrit which is not the language of any state in India.

  ReplyDelete
 3. NOOL VIDUM NOOL : TAMIL VALARTHAVARGAL ?

  ReplyDelete
  Replies
  1. Yes ofcourse. Thiru Gnana Sambandhar, Sundarar, Manikka Vasagar, Periyalvar, Madura kavi alvar, Parimel Azhagar, U. V. Swaminatha Iyer, Parithimar Kalaignar, Bharathi.... all are from our community. இதை தவிரவும் பலபேர் உள்ளனர். உங்கள் சமூகம் உட்பட மற்ற சமூகங்கள் தமிழுக்கு செய்ததென்ன? தமிழை பற்றி பேச எங்களைவிட யோகியதை உடையவர் எவரும் இல்லை.

   Delete
  2. உங்கள் கேள்விக்கு உங்களிடமே பதில் உள்ளது. பரிதிமார் கலைஞர் ஏன் தனது பெயரை மாற்றினார்?

   Delete
  3. @Azad First change your name to tamil and then you can ask this. Why all muslims are having names in either arabic or urdu? Kindly answer that.

   Delete
  4. ஐயர்வாள், மதச்சாயம் பூசப்பார்க்கிறார். இது பகுத்தறிவாதியின் வலைப்பூ. எனக்கு எந்த மதமும் இல்லை. சந்திரசேகர் ஆசாத்தின் மீது கொண்ட பற்றினால், சமூகவலைதளத்தில் அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன்.

   Delete
  5. துலுக்கர்வால் சாதி சாயம் நீங்க பூச முயன்றால் மத சாயம் நான் பூசுவேன். இஸ்லாத்தில் உள்ள ஷியா, சுன்னி, வஹாபி, அஹமெடியாவிற்குள் நடக்கும் சாதிய கொலைகள் பல லட்சம். சுபவீ அவர்கள் தன் சாதி அடையாளத்தை விட்டதால் அவருக்கு பேசு யோகியதை இருக்கு. ஆனால் மதத்தை கெட்டியாக புடித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் சாதியை பற்றி பாடம் எடுக்க வேண்டியதில்லை. நீங்க உங்க மதத்தில் உள்ள சிக்கல்களை சரி செய்யுங்கள். சீண்டு முடியும் வேலையை செய்யாதீர். வேறு எங்கியாவது கம்பு சுத்தவும். போய் வாரும்.

   Delete
  6. ஐயர்வாலுக்கு தமிழ் புரியவில்லையா? ஆசாத் எனது புணைப்பெயர் (nickname)

   Delete
  7. யாரும் உங்களுக்கு சாதிச்சாயம் பூசவில்லை. அதை நீங்களேதான் வால் போல வைத்துக்கொண்டிருக்கிறீர்.

   Delete
 4. பிராமணர்களால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ, தமிழைக் கொண்டு பிராமணர்கள் தங்கள் ஆளுமையை, கடவுள் என்னும் மாயை மூலம் புத்திசாலித்தனமாக நிலைநாட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர் / வாழ்ந்து வருகின்றனர்/ வாழ்வர்.

  ReplyDelete
 5. சிரீராம் பார்பனரின் விசம் கலந்த கருத்துக்கள் நமக்குப் புரியாமல் இல்லை.

  சமஸ்கிருத தினிப்பின் மூலம் மீண்டும் சனாதன கொடுமைக்கு அடித்தளமிட முயற்சிக்கிறது பார்பனீயம்.

  மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டம் உள்ளாகியிருக்கும் மாற்றங்களை அவதானித்தால், இனி வரும் காலத்தில் இந்தியாவெங்கும் உள்ள கல்வித் திட்டம் என்ன வகையான மாற்றங்களை சந்திக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

  வகை மாதிரிக்காக சில – பத்தாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் காந்தியின் கொலை பற்றி விவரிக்கும் பகுதியில் கோட்சே என்கிற பெயரே இல்லை. அதே பாடத்தில் தேசப்பிரிவினை பற்றி விளக்கும் பகுதியில் முசுலீம் லீகின் வரலாறு உள்ளது ஆனால் இந்து மகாசபையின் வரலாறு இல்லை. இவை தவிர ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் சொல்லப்படும் உளறல்களான ராமாணத்தில் ஆகாய விமானம், மகாபாரத குருக்‌ஷேத்திரப் போரில் அணுகுண்டு, பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகளும் இந்த பாட திட்டத்தில் அடக்கம்.

  ஜனவரி 19, 2000-மாவது ஆண்டில் குஜராத் மாநில கல்வித் துறை எல்லா பள்ளிகளுக்கும் ஓர் அரசாணையை வழங்கியுள்ளது – அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாதாந்திர பத்திரிகையான சாதனாவுக்கு எல்லா பள்ளிகளும் சந்தா கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்ப பட்ட இன்னொரு உத்தரவின் படி எல்லா ஆசிரியர்களும் சமஸ்கிருத பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கப் போவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இன்னொரு பரிவாரமான சமஸ்கிருத பாரதி என்பது இங்கே குறிப்படப்பட வேண்டிய தகவல்.

  இச்சமூகத்தின் பொதுபுத்தியை பார்ப்பன பொதுபுத்தியாக மறுவடிவமைக்க இதன் அஸ்திவாரமாக உள்ள அறிவுத் துறையை முதல் படியாக பார்ப்பனமயமாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் கும்பல் நிறைவேற்றி முடித்துள்ளது. இந்நடவடிக்கைகளுக்கு ஜனநாயக உணர்வும் சொரணை உணர்வும் கொண்ட மிகச் சில அறிவுத்துறையினர் மற்றும் கல்வித்துறையினரிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தவிர மக்கள் மத்தியிலிருந்து பெருமளவிற்கு எதிர்ப்பு ஏதும் எழவில்லை என்பது நமது கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகும்.

  உருவாகவுள்ள காவி மதரஸாக்களிலிருந்து மூளைச் சலவை செய்யப்பட்டு வெளியேறப் போகும் ஹிந்து தாலிபான்களுக்கும் ஆப்கானின் பச்சைத் தாலிபான்களுக்கும், ஈராக்கின் ஐ.எஸ்-களுக்கும் இடையே பெருமளவில் வேறுபாடுகள் ஏதும் இருக்கப் போவதில்லை. பெண்கள் குறித்து, சாதி குறித்தும், பிற மதங்களைக் குறித்தும் பாரதிய ஜனதா மத்திய அமைச்சர்கள் உதிர்க்கும் கருத்துக்களுக்கும் தாலிபான் தலைவர் முல்லா ஓமரின் கருத்துக்களுக்கும் சாராம்சத்தில் ஏதும் வேறுபாடுகள் உண்டா என்ன?

  வேகமாகப் பரவி வரும் காவி விஷத்தை உழைக்கும் மக்கள் முறிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கற்காலத்தை நோக்கி காவிகளின் தடியால் தள்ளப்படுவோம்.

  நாம் விழிப்பாய் இருக்க வேண்டிய காலமிதுகாலமிது.

  அய்யா சுப.வீ அவர்களுக்கு எம் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக நன்றிகள்.

  ReplyDelete
 6. என்ன விசம்? வெளிப்படையாக சொல்லியுள்ளேன். உங்களுக்கு வயதாகிவிட்டது. எடுத்த கொள்கைக்காக கடைசிவரை பேசித்தான் ஆக வேண்டும் என்ற உங்கள் பரிதாபத்திற்குரிய நிலை எனக்கு புரிகிறது. //நாம் விழிப்பாய் இருக்க வேண்டிய காலமிதுகாலமிது.// ரொம்ப விழிப்பாக இருங்க. இரவில் தூங்காம முழிச்சிகிட்டே உக்காந்துருங்க. மக்கள் பெருமளவில் இடம்பெயர (migration ) தொடங்கிவிட்டார்கள். இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியாவின் population demographics முழுதாக மாறிவிடும். இனி சனாதன தர்மா சந்தான தர்மாலாம் வாய்ப்பில்லை. பொழுது விடிஞ்சா போதும்... பார்ப்னியம், மனுதர்மம், வர்ணாசிரமம் இந்த மூணு வார்த்தையே சொல்லி சொல்லி மொக்க போட்டுட்டிருக்கீங்க. அட்லீஸ்ட் வேற ஏதாவது சொல்லயாவது பயன்படுத்தவும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஆதிக்க மனப்பாண்மையை கைவிடாதவரை, அதை உடைக்க நாங்கள் திரண்டு கொண்டுதான் இருப்போம்.

   Delete
 7. The mother Sanskrit theory is one of the greatest hoaxes in the modern history.Claims were made about this language is indeed a fraud.Soon came to be believed in all literatures. During the age of Anglo Indian elites, Max Muller helped to propagate the study of Sanskrit through out the World.Europian scholars developed an interest in India,their primary source of Indology were Pro sanskrits. www.prearyan.blogspot.com

  ReplyDelete
 8. பாப்பான் நல்லா இருந்த தமிழையும் சமஸ்கிருதத்தை நுழைச்சி கெடுத்தான்.இதுல என்ன தொண்டு செஞ்சான் தமிழுக்கு.தமிழுக்கே இழுக்கு பாப்பான்.பாப்பான் அவனுவளுக்குள் சமஸ்கிருதத்தை தான் தமிழுக்குள் கலந்து பேசுறான்."நமஸ்காரம்,தரிசனம்,உபன்யாசம்,ஸ்நானம்,போஜனம்,உத்யோகம்,பாக்யம்,சாதம்,ஜலம்,யாத்ரை,வைத்யம்,சங்கீதம்,ரசீகாஸ்,கச்சேரி,பகவான்,வித்யாலம்,வித்துவான்,ஷேமம்,சௌக்யம்,...நல்லா இருந்த தமிழுக்கு இப்படி இழுக்கு செய்து அசட்டை பண்றவாளே இந்த பாப்பனாள் தான்.இவாளாவது டமில வளக்கிறதாவது.த்தூஊ.

  ReplyDelete
 9. Sanscrit is a synthetic language{never a spoken language and even during very older times the street language was Vedic and not Sanscrit and people who are saying it is a dead language didn't understand this truth} deviced to control millions and millions of native peoples,their ideas,life,thinking pattern,behaviour,rituals,worship,festivals etc etc... and it was/is amazingly a successful mission for the peple who synthesized it.In other word for easier understanding of common people it is like a computer coding{synthetic} language to run the computer{although no one who uses computer for day today usage either aware of it or exactly knew what it is} and even that could be the reason why Sanscrit is said to be suitable for computing!.As we see now once computer is introduced it will replace other systems and even other systems look inferior&shameful,likewise once Sanscrit is introduced it will replace existing ideas,life,thinking pattern,behaviour, rituals,worship,festivals etc etc... of the land and existing things look inferior&shameful to the masses[as evidenced now by how Sanscrit penetrate Tamil in different times,different mode and different ways and it gave birth to Malayalam,Kannada, Telugu etc and those language speaking people now never respect Tamil but telling the world with pride that their language is from Sanscrit and not from Tamil.

  ReplyDelete
  Replies
  1. சமஸ்க்ரிதம் தமிழில் ஊடுருவதற்கு முன்பே பிராமணர்கள் சத்த்ரியர்களோடு ஊடுருவி விட்டார்கள்.அக்காலத்தில் வடக்கத்திய ஆரியர்கள் போர்த்திறமை பெற்று இருந்ததால் இது சாத்தியமாயிற்று. மற்றும் மக்களை ஏமாற்ற இந்து மதம் என்ற ஒரு விஷயம் படைக்கப்பட்டது. இத்தனை மொழிகளை ப்ராமண மற்றும் ஷத்ரியர்கள் இனைந்து படைத்தார்கள். அவர்கள் எப்படி தமிழை ரசிப்பார்கள். காலம் காலமாக மற்ற திராவிட சாதிகளும் பேசி பழக்க பட்டு மற்றும் பிளக்க பட்டு போனதால் அவர்கள் அம்மொழியினை ஏற்று கொள்ள வேண்டியது ஆயிற்று.அதனால்தான் இத்தனை மொழிகள் பிறந்தது.ஆனால் இதனாலேயே இந்த சாதி கலப்பினம் இது அப்படி அல்ல என்று கொள்ள முடியாது. ஒரு சாதியில் எல்லாரும் கலப்பினம் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. அரசர் வழக்கை வாழ்ந்தவர் மட்டுமே அப்படி எடுத்து கொள்ள முடியும்.

   Delete
 10. சிங்களனில் கூட திராவிடன் இருக்கிறான். ஆனால் அவன் காலத்தால் மாற்றப்பட்டு இருக்கிறான். தன் திராவிட இனத்தையே கொல்லும் அளவுக்கு அவர்களை பிராமணர்கள் தங்கள் மூளையால் வென்று விட்டார்கள்.
  பிராமணர்கள் கூட ஒரு மாதிரி நியாயமாக நடந்து கொள்வார்கள்.வேலை சுத்தம் இருக்கும். வாழ்வில் ரசனை இருக்க விரும்புவார்கள். ஆனால் ரசனையே சுத்தமாக இல்லாதவர்கள் இந்த ஆரிய சத்ரிய கலப்பினம். கொஞ்சம் கூட இரக்கமோ மனிதாபிமானமோ மனசாட்சியோ இல்லாமல் நடந்து கொள்வார்கள். அவர்களின் நடவடிக்கையில் எப்போதும் ஒரு எகத்தாளம் இருக்கும். போட்டியே இருக்க கூடாது என்று விரும்புவார்கள். போட்டிக்கு இருப்பவரை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று வேகமாக இருப்பார்கள். எப்போதும் பொய் அவர்களோடு ஒட்டி கொண்டு இருக்கும். எப்படியாவது மேலே இருக்க வேண்டும், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருப்பார்கள். இப்படி ஒரு விதமாக அவர்களை அடையாளம் காணப்படும்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா சிவசுப்பிரமணியன் அவர்களே தங்கள் எழுதிள்ள , "எப்போதும் ஒரு எகத்தாளம் இருக்கும். போட்டியே இருக்க கூடாது என்று விரும்புவார்கள். போட்டிக்கு இருப்பவரை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று வேகமாக இருப்பார்கள். எப்போதும் பொய் அவர்களோடு ஒட்டி கொண்டு இருக்கும். எப்படியாவது மேலே இருக்க வேண்டும், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருப்பார்கள். இப்படி ஒரு விதமாக அவர்களை அடையாளம் காணப்படும்." என்ற வாசகங்கள் மிகவும் சரியானவை. யாராவது பூனைக்கு மணி கட்டியகவேண்டுதானே? தங்களின் கருத்து சாதி வெறியர்களுக்கு மட்டும் அல்லாது, அப்படியே புலிகளுக்கும் பொருந்துகிறேதே? தமிழ் தேசியத்துக்குள் ஏராளமான சாதி வெறியர்கள் உள்ளார்கள். அய்யா பெரியார் மிகசரியாக இதை அடையாளம் கண்டு நமக்கு வழிகாட்டி உள்ளார்.

   Delete
 11. தோழர்..ஒரு தகவல் மட்டும். ஒரு வேலி என்பது 7 ஏக்கர்...20 மா தான் ஒரு வேலி..100 குழி- ஒரு மா,300குழி அல்லது 3 மா ஒரு ஏக்கர் ...நன்றி தோழர்
  - தேவி

  ReplyDelete
 12. இறைவனை அர்ச்சிக்க
  வாடிய காய்ந்து போன malarial செய்வதுண்டோ
  சாக்கடை நீரை பயன்படுத்துவார்களா ?
  அழுகிய பொருளை படைப்பார்களோ
  கெட்டுப் போன உணவை கொடுப்பார்களா ?

  ReplyDelete