தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 24 December 2016

ஓர் அறிவிப்பு

பல்வேறு பணிகள், தொடர் சுற்றுப்பயணங்கள் காரணமாகக் கடந்த சில நாள்களாக வலைப்பூவிற்குப் புதிய செய்திகள் எதனையும் அனுப்ப இயலவில்லை. தமிழக முன்னாள்  முதலமைச்சரின் மரணம், சென்னையைத் தாக்கிய கடுமையான வார்தா புயல்  ஆகியவற்றாலும் நம் பணிகள் சற்று முடங்கிப் போயின. டிசம்பர் 16 அன்று வரவேண்டிய கருஞ்சட்டைத் தமிழர் இதழும் கூட வெளிவரவில்லை.  ஓரிரு நாள்களில் மீண்டும் புதிய செய்திகளோடு வலைப்பூவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment