தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 21 December 2016

புதுப்புது அர்த்தங்கள் - 21-12-2016

21-12-2016 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ

3 comments:

 1. அருமையான வாதம். திமுக, காங்கிரஸ் ஆண்ட காலங்களில் தமிழ் மக்கள் ஏறுதழுவுதலை சிறப்பாகக் கொண்டாடினர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான், திண்டாட்டமே ! வாள், வாள் என்று கத்துவதையே வழக்கமாகக் கொண்ட வானதி போன்றோர் விரைவில் அடங்கிவிடுவர் ! தமிழர்களால் அடக்கப்படுவர்.

  ReplyDelete
 2. "15 லட்சம் ரூபாய் கருப்பு பணத்தை கொண்டு வந்து எங்க பேர்ல ஒவ்வொருவர் பேரிலும் போடுவதாக சொன்னீங்களே" என்று கேட்கறார் அய்யா சுபவீ. இப்படி, இதே சொற்களில் மோடி அவர்கள் எப்போது சொன்னார்? அய்யா சான்று தர வேண்டும்.

  ReplyDelete
 3. Balaji Varadarajan23 December 2016 at 23:24

  நீங்கள் "புது புது அர்த்தங்கள்" நிகழ்ச்சியில்... அதிரகாரத்தில் உள்ள கட்சி ஜெயிக்கிறது என்று சொன்னீர்கள். அது மஹாராஷ்டிராவுக்கு சரி, ஆனால் சந்திகருக்கு பொருந்தாது. அங்கே ஆள்வது akkali dal. அது பாஜகவை எதிர்க்கும் கட்சி. அதை நீங்கள் சொல்லாம மறச்சிடீங்க.

  ReplyDelete