தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 24 April 2016

தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம்!


2 comments:

  1. நன்று,,, தி மு க, தலைவர் கலைஞர் அவர்களின் பழைய உரைகள் ஆடியோ அல்லது வீடியோ கான சிறு உதவி வேண்டும்,, தங்களால் இயன்றால் உதவுங்கள்

    ReplyDelete
  2. தங்களின் கணக்கின் படி நடுத்தர மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அய்யமில்லை. அதனோடு, மின் வாரியத்தின் சேவைத்தரம் மேம்பட போகும் முறைகளையும் எடுத்துரைத்தால் மிக நல்லது.

    இதை செயல்படுத்தும் பட்சத்தில், மின்சார வாரியத்திற்கு மேலும் ஏற்பட போகும் நிதி நெருக்கடி பற்றி சிந்திக்க வேண்டும். ஏற்கனவே மின்சார வாரியம் கடும் நிதிச்சுமையில் உள்ளது.
    எனவே மின்சார வாரியத்தில் நல்ல பல மாற்றங்கள் செய்து, அங்குள்ள ஊழலின் ஆணிவேரை நவீன இயந்திரம் மூலம் பிடுங்கப்படவேண்டும்.

    மின் வாரியத்தின் சேவைத்தரம் எவ்வளவு மிக மோசமான நிலையில் இருக்கும் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

    எவரொருவர் வீட்டில் மின் வெட்டு/பழுது ஏற்பட்ட பின், அதை நிவர்த்தி செய்து கொண்ட அந்த ஒரு நபரிடம் விசாரித்தாலும், நமது “ தமிழக மின் தொழிலாளர்களின் சேவையின் தேவை பாங்கினை” அழகாக கூறுவர்; சூசங்களையும் நமக்கு சொல்வர் ; ரகசியங்களையும் வெளியிடுவர்.

    ReplyDelete