ஆரிய ஆணவத்தின் உச்சகட்டம் மேடையில் அமை(ர்)ந்துள்ளது என்றால், காலடியில் நிற்கும் சூத்திர அடிமைகளின் தோரணைகளை காணும்போது மனம் வருந்துகிறது.
There is a saying among the pure Dravidian Party circles i.e “When Aryans are in first position, they are the worst bosses, but when they have been kept in second position, they are the very good servants”. இந்த சூட்சமத்தை உணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் மக்களுக்கு நன்மைகள் பல செய்து சாதித்த தமிழக தலைவர்கள் பலர் உண்டு.
சூத்திரன் என்பது தாழ்வு மனப்பான்மை உருவாக்கி விடுவதால் அவர்கள் அடிமையாக இருபதற்கும் பொய் பேசுவதற்கும் கொஞ்சம் கூட வருதபடுவது இல்லை. இந்த குணம் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வருகிறது. தென் அமெரிக்காவில் ஸ்பானிய ஆதிவாசி கலப்பினம் மற்றும் ஐரோப்பாவில் பெரும்பாலும் ஆரிய யூத கலப்பினம் இப்படி உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் கலப்பினம் தான். நம் முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் எப்படி என்பது பற்றி அறிவு நமக்கு கொஞ்சம் கூட பயன் தராது. நாம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் பின் வரும் சமூகத்துக்கு பயன் தர கூடியது.இந்தியாவில் கூட சத்ரியர்கள் வாழ்கை முறையில் ஆரிய கலப்பு இருந்துள்ளது. அதுவும் கூட அரச வாழ்கை முறையில் மட்டுமே. எல்லாரும் அரசர்களும் கிடையாது. எல்லா அரசர்களுக்கு இப்படி நேர்ந்து இருக்கவும் வாயப்பு இல்லை. https://en.wikipedia.org/wiki/Polyandry_in_India இப்படி வாழ்கை முறை இருந்து உள்ளது. முந்தய வாழ்கை பற்றி யாருமே இங்கு கமெண்ட் செய்ய போவது கிடையாது. அப்படி கமெண்ட் செய்பவர்கள் நல்லவர்களும் இல்லை. நல்லவர்கள் இந்த உலகத்தை யாருக்கும் காயம் ஏற்படுத்தாமல் கொண்டு சென்று விடுவார்கள். ஆகவே ஜெயலிதா வின் காலில் விழுந்தும் பொய்கள் பேசியும் தன சுய நலம் மட்டுமே கருத்தில் கொண்டும் வாழாமல் தாழ்வு மனப்பான்மை அகற்றி உண்மை பேசி நாமும் வாழ்ந்து வருங்கால தலைமுறையும் வாழ யோசிப்போம்.
Jayamma ADMK must stop supply of spurious free items. Even the DMK supplied colour TVs were spurious quality dont work well. FREE schemes by ADMK DMK must be good products. Otherwise dont give FREE items. ’அம்மா’ இலவச பொருட்கள் போலியா? - என்டிடிவி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்கள்வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (11:06 IST) . தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள இலவசப் பொருட்கள் போலி நிறுவனங்களால் வாங்கப்பட்டு விநியோகப்பட்டுள்ளதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் தனது புலனாய்வில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியுள்ள விலையில்லா பொருள்கள் பலவழங்கியுள்ளது. மடிக்கணினிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள், தங்க நாணயங்கள் மற்றும் பள்ளிக்கூட பைகள் என்று பல பொருள்களை அது வழங்கியுள்ளது. இவற்றிற்காக அரசாங்கம் சுமார் 21 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் மூலமாக வாங்கப்பட்டிருக்கலாமோ என்று என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விலையில்லா பொருள்கள் எப்படி அரசால் வாங்கப்பட்டன என்று ஆய்வு செய்த அத்தொலைக்காட்சி நிறுவனம் இதன்பின் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகித்துள்ளது. மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள் ஆகிய மூன்று இனங்களுக்கு மட்டும் 8870 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வாங்கிய ஒருசில நாட்களிலேயே பழுதடைந்து ஓரங்கட்டப் பட்டுவிட்டன. இது எந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் என்று பார்த்தால், அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கவே இல்லை என்பது புலனாய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. உதாரணமாக மின்விசிறிகள் இரு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு கம்பெனியின் பெயர் ஹைதராபாத்தை இருப்பிடமாகக் கொண்ட யாஷ் இண்டர்நேஷனல் என்பதும் மற்றொன்று ஏரோவின் அப்ளையன்சஸ் என்பதுமாகும். இவ்விரண்டின் இயக்குநர் பெயரும் ஒன்றேதான். மற்றொரு நிறுவனத்தின் பெயர் அருணாசலா இம்பெக்ஸ் லிமிடெட் என்பதாகும். இது சென்னையிலும் திருப்பூரிலும் இயங்குவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் மூலதனம் வெறும் 1 லட்சம் ரூபாய்தான். இது தன்னை பிசினஸ் சர்வீசஸ் கம்பெனி என்றுதான் கூறிக்கொண்டுள்ளது. இது இவற்றை உற்பத்தி செய்திடும் நிறுவனம் அல்ல. மற்றொன்றின் பெயர் பாரத் அக்ரி இண்டர்நேஷனல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு. இவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது, தாங்கள் அவற்றைத் தயாரிக்கவில்லை என்றும், தாங்கள் வாங்கி, அரசாங்கத்திற்கு விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இப்பொருள்களை வழங்கியதாகக் கூறப்படும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசும்போது, நாங்கள் அந்தப் பொருள்களைத் தயாரிப்பதே இல்லை என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இன்னொன்று ஜீனஸ் எலக்ட்ரோடெக் லிமிடெட் என்பதாகும். இது குஜராத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. 141 கோடி ரூபாய்க்கு இது மின்விசிறிகள் வழங்கியிருக்கிறது. இதுவும் இவற்றை உற்பத்தி செய்திடவில்லை. ஆனால் இதனுடைய இணைய தளத்தை ஆய்வு செய்தோமானால் இவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்வதில்லை என்றும் மாறாக எலக்ட்ரானிக் பொருள்களை மட்டுமே உற்பத்திசெய்வதாகவும் காட்டுகிறது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை டயல் செய்தபோது, ராங் நம்பர் என்று வந்தது. பின்னர் என்டிடிவி செய்தியாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ஆரம்பத்தில் பதில் கூற மறுத்துவிட்டு, பின்னர் இவ்வாறு வர்த்தகர்களிடமிருந்துதான் இவற்றை வாங்கியதாகவும், அவை சீனாவில் கூட உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த என்டிடிவி புலனாய்வு காணொளி இப்போது சமூகவலைத்தள ஆர்வலர்கள் பலராலும் தங்கள் முகநூல் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வலம் வந்துகொண்டிருக்கிறது. நன்றி : தீக்கதிர்
ஆரிய ஆணவத்தின் உச்சகட்டம் மேடையில் அமை(ர்)ந்துள்ளது என்றால்,
ReplyDeleteகாலடியில் நிற்கும் சூத்திர அடிமைகளின் தோரணைகளை காணும்போது மனம் வருந்துகிறது.
There is a saying among the pure Dravidian Party circles i.e “When Aryans are in first position, they are the worst bosses, but when they have been kept in second position, they are the very good servants”. இந்த சூட்சமத்தை உணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் மக்களுக்கு நன்மைகள் பல செய்து சாதித்த தமிழக தலைவர்கள் பலர் உண்டு.
தமிழகத்தில் மழையும்,வெள்ளமும் கூடி அடித்து சென்ற சாதி,மதத்தை..
ReplyDelete(முக்கியமாக திராவிடக்)கட்சிகளும்,தமிழகத் தேர்தலும் தேடி திரும்ப எடுத்து வந்து விட்டன
சூத்திரன் என்பது தாழ்வு மனப்பான்மை உருவாக்கி விடுவதால் அவர்கள் அடிமையாக இருபதற்கும் பொய் பேசுவதற்கும் கொஞ்சம் கூட வருதபடுவது இல்லை. இந்த குணம் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வருகிறது. தென் அமெரிக்காவில் ஸ்பானிய ஆதிவாசி கலப்பினம் மற்றும் ஐரோப்பாவில் பெரும்பாலும் ஆரிய யூத கலப்பினம் இப்படி உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் கலப்பினம் தான். நம் முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் எப்படி என்பது பற்றி அறிவு நமக்கு கொஞ்சம் கூட பயன் தராது. நாம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் பின் வரும் சமூகத்துக்கு பயன் தர கூடியது.இந்தியாவில் கூட சத்ரியர்கள் வாழ்கை முறையில் ஆரிய கலப்பு இருந்துள்ளது. அதுவும் கூட அரச வாழ்கை முறையில் மட்டுமே. எல்லாரும் அரசர்களும் கிடையாது. எல்லா அரசர்களுக்கு இப்படி நேர்ந்து இருக்கவும் வாயப்பு இல்லை.
ReplyDeletehttps://en.wikipedia.org/wiki/Polyandry_in_India இப்படி வாழ்கை முறை இருந்து உள்ளது. முந்தய வாழ்கை பற்றி யாருமே இங்கு கமெண்ட் செய்ய போவது கிடையாது. அப்படி கமெண்ட் செய்பவர்கள் நல்லவர்களும் இல்லை. நல்லவர்கள் இந்த உலகத்தை யாருக்கும் காயம் ஏற்படுத்தாமல் கொண்டு சென்று விடுவார்கள். ஆகவே ஜெயலிதா வின் காலில் விழுந்தும் பொய்கள் பேசியும் தன சுய நலம் மட்டுமே கருத்தில் கொண்டும் வாழாமல் தாழ்வு மனப்பான்மை அகற்றி உண்மை பேசி நாமும் வாழ்ந்து வருங்கால தலைமுறையும் வாழ யோசிப்போம்.
Jayamma ADMK must stop supply of spurious free items. Even the DMK supplied colour TVs were spurious quality dont work well. FREE schemes by ADMK DMK must be good products. Otherwise dont give FREE items.
ReplyDelete’அம்மா’ இலவச பொருட்கள் போலியா? - என்டிடிவி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்கள்வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (11:06 IST) . தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள இலவசப் பொருட்கள் போலி நிறுவனங்களால் வாங்கப்பட்டு விநியோகப்பட்டுள்ளதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் தனது புலனாய்வில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியுள்ள விலையில்லா பொருள்கள் பலவழங்கியுள்ளது. மடிக்கணினிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள், தங்க நாணயங்கள் மற்றும் பள்ளிக்கூட பைகள் என்று பல பொருள்களை அது வழங்கியுள்ளது. இவற்றிற்காக அரசாங்கம் சுமார் 21 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் மூலமாக வாங்கப்பட்டிருக்கலாமோ என்று என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விலையில்லா பொருள்கள் எப்படி அரசால் வாங்கப்பட்டன என்று ஆய்வு செய்த அத்தொலைக்காட்சி நிறுவனம் இதன்பின் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகித்துள்ளது. மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள் ஆகிய மூன்று இனங்களுக்கு மட்டும் 8870 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வாங்கிய ஒருசில நாட்களிலேயே பழுதடைந்து ஓரங்கட்டப் பட்டுவிட்டன. இது எந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் என்று பார்த்தால், அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கவே இல்லை என்பது புலனாய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. உதாரணமாக மின்விசிறிகள் இரு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு கம்பெனியின் பெயர் ஹைதராபாத்தை இருப்பிடமாகக் கொண்ட யாஷ் இண்டர்நேஷனல் என்பதும் மற்றொன்று ஏரோவின் அப்ளையன்சஸ் என்பதுமாகும். இவ்விரண்டின் இயக்குநர் பெயரும் ஒன்றேதான். மற்றொரு நிறுவனத்தின் பெயர் அருணாசலா இம்பெக்ஸ் லிமிடெட் என்பதாகும். இது சென்னையிலும் திருப்பூரிலும் இயங்குவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் மூலதனம் வெறும் 1 லட்சம் ரூபாய்தான். இது தன்னை பிசினஸ் சர்வீசஸ் கம்பெனி என்றுதான் கூறிக்கொண்டுள்ளது. இது இவற்றை உற்பத்தி செய்திடும் நிறுவனம் அல்ல. மற்றொன்றின் பெயர் பாரத் அக்ரி இண்டர்நேஷனல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு. இவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது, தாங்கள் அவற்றைத் தயாரிக்கவில்லை என்றும், தாங்கள் வாங்கி, அரசாங்கத்திற்கு விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இப்பொருள்களை வழங்கியதாகக் கூறப்படும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசும்போது, நாங்கள் அந்தப் பொருள்களைத் தயாரிப்பதே இல்லை என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இன்னொன்று ஜீனஸ் எலக்ட்ரோடெக் லிமிடெட் என்பதாகும். இது குஜராத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. 141 கோடி ரூபாய்க்கு இது மின்விசிறிகள் வழங்கியிருக்கிறது. இதுவும் இவற்றை உற்பத்தி செய்திடவில்லை. ஆனால் இதனுடைய இணைய தளத்தை ஆய்வு செய்தோமானால் இவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்வதில்லை என்றும் மாறாக எலக்ட்ரானிக் பொருள்களை மட்டுமே உற்பத்திசெய்வதாகவும் காட்டுகிறது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை டயல் செய்தபோது, ராங் நம்பர் என்று வந்தது. பின்னர் என்டிடிவி செய்தியாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ஆரம்பத்தில் பதில் கூற மறுத்துவிட்டு, பின்னர் இவ்வாறு வர்த்தகர்களிடமிருந்துதான் இவற்றை வாங்கியதாகவும், அவை சீனாவில் கூட உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த என்டிடிவி புலனாய்வு காணொளி இப்போது சமூகவலைத்தள ஆர்வலர்கள் பலராலும் தங்கள் முகநூல் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வலம் வந்துகொண்டிருக்கிறது. நன்றி : தீக்கதிர்