தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 25 June 2016

ஒன்றே சொல் நன்றே சொல் - கடலின் துளிகள்


1 comment:

  1. திருக்குறள் என்னும் பொதுமறை முக்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளதால், தமிழ் அறிஞர்கள் / தமிழ் ஆர்வலர்கள் திருக்குறளை நன்கு கையாண்டு கொள்கிறார்கள்.

    இருப்பினும், திருக்குறளைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்ததில், பல்வேறு அய்யங்கள் தோன்றுகின்றன.

    1.திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது எனில், அப்போதைய எழுத்து வடிவம் வேறு. குறள்கள் அனைத்தினையும் தலைமுறை தலைமுறையாக எவ்வாறு பேணி காத்தனர்? அதை யார் பாதுகாத்தனர்? ஏனெனில், நாம்- வெகுசன மக்கள், கடந்த 100 ஆண்டுகளாகத்தான் படிப்பறிவை பெற்று வருகிறோம். அதற்கு முன், கல்வி குடி கொண்டிருந்த இடம் வேறு.

    2.எங்கெல்லாம் மக்கள் சமூகம் அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் பிரச்சினைகள், சிக்கல்கள் அதிகம் உண்டு. அதற்கு தீர்வுகளும் உண்டு. அவையனத்தும் திருக்குறள்களில் பொதிந்து கிடக்கின்றன. அப்படியெனில், மக்கள் தொகை மிக குறைவாக இருந்த காலத்தில் திருக்குறள் உருவாக எப்படி சாத்தியமாயிற்று?

    3.திருக்குறள்களில் எல்லாவற்றிற்கும் விடைகள் உள்ளது. எனவே, குறள்களை எழுத நூற்றிற்கும் மேற்ப்பட்ட ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம் பெற்றவராலே முடியும். அந்த அனுபவம் திருவள்ளுவர் என்ற மாமேதைக்கு, குறைந்த மக்கள் தொகை இருந்த வேளையில் எப்படி கிடைத்தது என்பது விந்தை.

    திருக்குறள்களின் சிறப்பு அம்சமே, சுருங்க சொல்லுதல், பல பொருள்களைக் கொடுத்தல்.

    திருக்குறள் – தமிழர்களின் நல்ல அடையாளத்தை உலகெங்கும் எடுத்து காட்டிக் கொண்டிருக்கிறது.

    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்பது அறிவு”

    ReplyDelete