தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 2 July 2016

புதிய கட்டுரைத் தொடர்



 

நக்கீரன் இதழில் சுபவீ எழுதி வெளிவரவிருக்கும் புதிய கட்டுரைத் தொடர்

"சுயமரியாதை

ஒரு நூற்றாண்டின் சொல்!”

9 comments:

  1. வணக்கம் தோழர்...பெரியாரியத்தை ஒடுக்க நடக்கும் அரசியலை அறிந்திருப்பிர்கள்...முக நூலில் பெரியார் பேர் சொன்னாலே சண்டையாக்குகிறார்கள்..பல போலி ஐடிகள் அம்பேத்கரியத்தை சொல்லி பெரியாரை எதிர்க்கிறார்கள்...தலித்துகள் திராவிடர்கள் இல்லை என்றோரு வாதம் வைக்கபடுகிறது..தோழர் திருமா கூட காலச்சுவடு பேச்சில் பெரியாரை தவிர்த்தார்...தி ஹிந்துவில் சமஸ் உடனான பேட்டியில் இந்து மதத்திலேயே தலீத்துகள் இருந்தால் தான் பெரிய பலத்தை தரமுடியும் என்பதை ஒத்த கூற்றை சொல்லியுள்ளார்...பெரியாரியத்தை வேகமாக. நிதானமாக சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறோம்..கருத்தியல் பரவலாக்கம் தொடராமல் நின்று போனதே போலி தமிழ் தேசியங்கள் 4லட்சம் ஒட்டுகளை வாங்கியதற்கு காரணம்..இளம் இண்டெலக்ச்சுவல் பேச்சாளர்கள் பதிவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..பெண்கள் குறிப்பாக இளம் வயது பெண்கள் முன் வந்து பெரியாரியம் பேசனும்..அதற்கான பயிற்சிகள் தரபட்டு அவர்கள் பதிர்வகளாக்கனும்...நிறைய முன்னெடுப்புகளை துரித படுத்தினால் தான் இந்துத்துவா ஆட்கள் இளம் தலைமுறையினர் மூளை சலவை செய்வதை தடுக்க முடியும்....நீங்கள் எழுதுவதை சமுகத்திற்க்கு கொண்டு சேர்க்கிறோம். ..நன்றி தோழர்

    ReplyDelete
  2. இரத்தினவேல்2 July 2016 at 14:28

    படிக்க ஆவலாக உள்ளோம்.

    ReplyDelete
  3. பெரியாரிஸ்ம் பிராமண எதிர்ப்போடு நின்றுவிட்டது. பெரியாரிஸ்ட் என்றால் பிராமணர்களை கடுமையாக சாடுபவர்கள் என்ற பொருள் தான் பொதுவாக உள்ளது. நான் பெரியாரை படிக்காமலே என் மனதில் பெரியார் எதிரியாக அமர்ந்துவிட்டார். அதற்கு காரணம் பெரியார் இல்லை பெரியாரிஸ்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றும் இல்லை.பெரியாரையும் பார்ப்பன சங்கராச்சாரியும் ஒப்பீடு செய்து பாருங்கள்.அந்த ஒப்பீட்டில் கூட பெரியார்தான் கெத்தா நிற்பார்.
      ஒப்பீடு 1 : பார்ப்பன பெண்ணின் கணவன் இறந்தால் மொட்டை அடித்து முக்காடு இட்டு வீட்டிற்குள் முடக்கி வைத்தர்.
      சங்கராச்சாரி என்றால் அது ப்ராமண பாரம்பரியம் என்பார்.பெரியார் என்றால் பாரம்பரியமாவது பருப்பாவது அப்படி செய்ய அனுமதிக்க முடியாது.பெண்ணுரிமை வேண்டும் என்பார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.அவர் ப்ராமணியத்தின் வேரையே ஆட்டம் காண வைத்தவர்.ப்ராமண நண்பர் ராசாஜி உடன் நட்பும் பாராட்டியவர். மேலே பெண்ணை மொட்டை அடித்து விதவையாக்குவதை ஆதரித்தால் அது பார்ப்பன சங்கராச்சாரி மனோபாவம்.பெண்ணை மொட்டை அடித்து விதவையாக்குவதை எதிர்த்தால் அதான் பெரியாரின் மனோபாவம்.இதில் எந்த மனோபாவத்தை உடையவர் என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.சிறீராம் அவர்களே!!

      Delete
    2. தந்தை பெரியார் அவர்கள் என்றும் தனிமனித பிராமணர்களுக்கு எதிரியே அல்ல. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு மூலமாக இருந்த பிராமணீயத்தைக் கடைபிடிக்கும் ஆண் சமுதாயத்தை கடுமையாக எதிர்த்தார். பிராமண பெண்டிரை எதிர்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டனர்.

      ஆனால் இன்று, பிராமணர்களில் 99% பேர் அமைதியான தெளிவான அறிவான பேச்சு, அணுகும் முறையில் எளிமை, சமூகம் நல்ல மனிதர்கள் என மதிக்க வேண்டும் என்ற குறிக்கோள்களுடன், பகுத்தறிவு முறையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.

      Delete
  4. I am waiting

    ReplyDelete
  5. நன்றி, நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. மிகமிக ஆவலாக உள்ளோம்

    ReplyDelete
  7. We eagerly waiting to read it.

    Thank you

    ReplyDelete