தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 6 August 2016

நியூஸ்7 - சுபவீயுடன் ஓர் நேர்காணல் 05-08-2016

நியூஸ்7 தொலைக்காட்சியில் 05-08-2016 அன்று வியூகம் நிகழ்ச்சியில் சுபவீயுடன் ஒரு நேர்காணல்





8 comments:

  1. எப்போதும் போல இப்படி மணிக்கணக்காக வம்பு பேசி காலம் தள்ளுவதால் நாட்டிற்கு என்ன பயன்?.அதற்கு பதில் அரேபிய நாட்டிற்கு சென்று ஒட்டகம் மேய்த்தால் கூட அன்னிய செலாவணி கிடைக்கப் பெற்று நாடு செழிப்புறும்!

    ReplyDelete
  2. முத்துராமன் அவர்களே ஆடு,மாடு மேய்ப்பது சுராபாணம் சோமபாணம் குடிப்பது என்பதெல்லாம் உம்மைப் போன்ற பார்ப்பன குஞ்சுகளுக்குதான் பழக்கமான விடயம்.எதைமேய்ப்பதாக இருந்தாலும் நீங்கள் செய்யுங்கள் எங்கள் ஐயா சுபவீ ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் தலைவர் அவர் மணிக்கணக்காக மட்டுமல்ல நாள்கணக்காக பேசிக்கொண்டும் போராடிக் கொண்டிருப்பவர் ஐயா சுபவீ அவர்கள் செய்யும் வேலை உங்களுக்கு ஆபத்தாக இருக்கிறதென்றால் ஓடுங்கள் மீண்டும் கைபர்போலன் கணவாய் வழியாக நாடோடிகளின் பிள்ளை முத்துராமன் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. ஆடு மாடு மேய்த்து என்பது உண்மை என்றால் எங்களுக்கு தான் இட ஒதுக்கீடு தர வேண்டும்.
      இவர்களுக்கும் மாட்டுக்கும் என்ன தொடர்பு, இவர்கள் ஏன் பசு பாதுகாப்பு பேசுகிறார்கள் என்கிறது ஒரு தரப்பு...
      இவர்கள் ஆடு மாடு மேய்த்தவர்கள் என்கிறது இன்னொரு தரப்பு...
      ஆடு மாடு மேய்த்தவனுக்கு எப்படி வேதம், உபநிடதம், ஆயுர்வேதம், ஜோதிடம், யோகம் போன்றவற்றை உருவாக்கும் அளவுக்கு ஞானம் இருக்கும்? எனக்கு ஏதாவது ஒரு ஆடு மாடு மேய்ப்பவனை அப்படி காட்டுங்கள். செம்ம காமெடியாக உள்ளதே. ஒரு பகுத்தறிவாதி இதை ஏற்பாரா?

      கைபேர் போலன் வழியாக முதலில் வந்தவர்கள் திராவிடர்கள் என்று "கால்டுவெல்" எழுதியுள்ளார். அவர்களை தொடர்ந்து தான் ஆரியர்கள் உள்லே வந்துள்ளனர். தமிழ் இலக்கியங்களில் எந்த குறிப்பும் இல்லை. இது எதுக்கும் அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் கிடையாது.. சும்மா வெட்டியாக பேசி பொழுதை கழிக்க உதவும்.

      Delete
    2. ஆடு, மாடு மேய்ப்பவர்க்கு அறிவிருக்காது என்பதை ஒரு நாளும் ஏற்க முடியாது. அதேபோல் வேதம், ஜோதிடம், உபநிடதம் போன்றவை அறிவார்ந்த நூல்கள் அல்ல

      Delete
  3. முத்துராமன் அவர்களே
    சமூக நீதிக்காகவும்,சாதியை ஒழிக்க பேசுவதும் உமக்கு வம்பாய் தெரிந்தால் நீர் யாரென எமக்குத் தெளிவாக தெரிகிறது.

    ஒரு கொள்கை அடிப்படையில் பேசாமல் தான்தோன்றித்தனமாக ஒட்டகம் மேய்க்கும் உங்கள் பழக்கத்தை எங்களிடம் தினிக்காதீர்.

    ஒழுக்கத்தோடும், நேர்மையாகவும் பேசினால் எங்களிடமும் நேர்மையான விளக்கம் வரும்.

    எங்கள் தமிழினத்துக்காக போராடும் ஆளுமையை தவறான முறையில் விமர்ச்சிக்க முயற்ச்சித்தால் கேடுகெட்டுப் போவீர்கள்.

    சாதியின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட எம் மக்களையும், தலைவர்களையும் இழிவு படுத்துவதை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோம்.

    ReplyDelete
  4. கல்தோன்றி மண்தோன்றா காலலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ்க்குடி அதுவும் லெமூரியா கண்டத்தில்தான் தோன்றியதாக வரலாறும் பூகோலமும் கூறுகிறது.பார்ப்பனர்கள் வரலாற்றுபொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவது ஏதோ சிரீகாந்த் ஐயர் மட்டும் செய்யவில்லை.ஆதிகாலதத்திலிருந்தே வரலாற்றை எங்களிடமிருந்து திருடி தனதாக்கமுயற்சி செய்யும் கயமைத்தனம் பார்ப்பனியத்திடம் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.ஆரியர்கள் கைபர்போலன் கணவாய்மூலமாக ஆடு,மாடுகளை மேய்த்துக்கொண்டுவந்த நாடோடி கூட்டம் என்பதை ஏற்றுக்கொண்ட சிரீகாந்த் ஐயருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் நீங்கள் பார்ப்பனியத்தையும்,பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.செய்வீர்களா சிரீகாந்த் ஐயரே?

    ReplyDelete
    Replies
    1. இந்த வெறும் வாயில வட சுடுற வேலைய நிறுத்துங்க. பார்ப்பனர்கள் இந்த மண்னில் 4000 வருஷங்களாக இருந்ததிற்கு குறிப்பு இருக்கு. பிராமணர்களை தவிர சில சாதிகளுக்கு மட்டும் தான் தமிழ் இயக்கியத்தில் குறிப்பு இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது பார்ப்பனர்கள் மட்டும் தான் இந்த மண்ணின் பூர்விக குடி.

      திருவள்ளுவரே எங்கள் சாதியை மட்டும் தான் குறிப்பிட்டு புகழ்ந்து எழுதியுள்ளார்.
      //மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
      பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.//

      இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருக்குறளை உங்களால் மாற்ற முடியாது. அது எப்பொழுதும் எங்கள் பெயரை சொல்லிக்கொன்டே இருக்கும். வயித்தெரிச்சலுக்கு Gelusil சாப்பிடவும்.

      Delete
  5. SAKTHI GAUTHAM மற்றும் கௌதம சன்னா பெயர் குழப்பம் விளக்கம்: ஐயா அவர்களுக்கு வணக்கம். நவீனாவின் மரணத்திற்கு தாங்கள் வெளியிட்டிருந்த அறிக்கை பதிவின் கீழ் நானும் கருத்து பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு உங்களுடைய news7tamil நேர்காணலை கண்டேன், கௌதம சன்னா என்பவர் தங்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தையும் கீற்றுவில் படித்தேன். நேர்காணலில் நீங்கள் நவீனா செந்தில் பிரச்சனை குறித்த கேள்விக்கு அளித்த பதிலில் sakthi gautham ஆக நான் பதிவிட்ட கருத்துக்களும், கௌதம சன்னா என்ற விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகி எழுதிய கடிதமும் ஒரே நபர் என்று புரிந்து கொண்டிருகின்றீர்கள் என்பதை தங்களின் பதிலில் இருந்து புரிந்து கொண்டேன். SAKTHI GAUTHAM என்ற பெயரில் உங்களின் வலைப்பூவில் கருத்து பதிவிட்ட நான், எந்த ஒரு கட்சியையும் எந்த ஒரு அமைப்பையும் சேர்ந்தவன் கிடையாது, தனி நபர், பொதுப் பார்வையாளன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த விளக்கம். அவர் vck சேர்ந்த நிர்வாகி என்று அவரே தெரிவித்திருக்கிறார். மேற்கொண்டு நான் எந்த கருத்து பதிவு செய்தாலும் அது vck வின் கருத்து என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடும், அது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் நானே முன்வந்து விளக்கத்தினை அளிக்கின்றேன். புரிதலுக்கு நன்றி. வணக்கம்.

    ReplyDelete