தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 22 October 2016

சொல் புதிது - தொடக்க விழா 03-10-2016

03-10-2016 அன்று "சொல் புதிது இளைய சமுதாயப் பேரவை" தொடக்க விழாவில் சுபவீயின் உரை 

4 comments:

  1. காணொளியை பார்த்தேன். பாரதியை நீங்கள் பாராட்டி பேசியது வியப்பாக (அதிர்ச்சியாக) இருந்தது. நிறைய நல்ல கருத்துக்கள். "Who Moved My Cheese?" என்ற புத்தகத்தை படிக்க தொடங்கியுள்ளேன்.

    ReplyDelete
  2. ஐயா, நான் பயின்ற பல்கலை கழகத்தில் தாங்கள் உரையாற்றியதில் மிக்க மகிழ்ச்சியுற்றேன். முழு பேச்சினையும் கேட்டேன்.

    ReplyDelete

  3. பல்வேறு துறைகளில் நம் சிந்தனை செல்வதால் சிதறிப் போவதில்லை பல்வேறு துறைகளும் ஒன்றுக்கொன்று துணை புரியும். அதனால் படிப்பு, ஒரு துறையில் ஆழ்ந்தும் பல துறையில் பரந்தும் இருக்க வேண்டும். - அருமையான அறிவுரை ஐயா.

    ReplyDelete