சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர்களாக இருக்கும்
நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நீதிமன்றத்திற்குள் பேசிக்கொண்டே
வந்தபோது, ஒரு நீதிமன்ற அறையில் மட்டும் மக்கள் பெரும்
கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஆண்களும், பெண்களுமாய்ப்
பெரும்பாலும் இளைஞர்கள். ஏன் இந்த அறையில் மட்டும் இவ்வளவு பேர் என்று கேட்டேன்.
இது “குடும்ப நீதிமன்றம்” என்றனர்
நண்பர்கள். குடும்ப நீதிமன்றம் என்றால், குடும்பத்தில்
ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் நீதிமன்றம். பெரும்பான்மையான வழக்குகள் மணமுறிவு
விவாகரத்து) கோரி நடைபெறும் வழக்குகள். ஆம், இன்று நாட்டில்
மணமுறிவு செய்துகொள்ளும் மனநிலை கூடிக்கொண்டே இருக்கிறது என்பது உண்மை. என்ன
காரணம்? இதனை நாம் இருவிதமாகப் பார்க்கலாம். “ஆயிரம் காலத்துப் பயிர்” என்று போற்றப்பட்ட புனிதமான
திருமணங்கள் இப்படிச் சட்டென்று முறிகின்றனவே என வருத்தத்தோடும் பார்க்கலாம்.
பெண்கள் அடிமைகளாக இருந்த காலம் மாறி, துணிந்து
முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்ற சிந்தனையோடும் பார்க்கலாம். இந்த
இரண்டிற்குள்ளும் ஊடுருவிப் பார்க்க வேண்டிய பார்வையும் உள்ளது.
மேலும் படிக்க
Divorce law must be made easy for couples to separate. Separation often becomes a long, painful process in India.
ReplyDeleteMany Judges and lawyers think that family system is good and must be preserved in tact. In the anxiety to preserve the family system, the legal process makes it very difficult for couples to separate. But, being in a bad marriage is worse than divorce. If it is apparent that two people cannot live happily together, then their separation must be effected quickly and easily, so that each of them can get married again and live happily with their new partner.
'Indian culture' itself is not a good thing. We must find out what is meant by 'Indian culture'. The family system can be a very bad thing if it destroys the happiness of the family members.
Once upon a time, the Sati system and child marriage and prohibition of temple entry were part of 'Indian culture'. Today, will anybody say that those are good things merely because once upon a time they were 'Indian culture'?