தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 7 February 2018

புதுப்புது அர்த்தங்கள் - 06-02-2018

மீனாட்சி அம்மன் கோயில் விபத்து : திராவிட - ஆரிய மோதலா ? 


2 comments:

  1. Suuuuuuuuper....Silai-Kaduval, Sema joke Sir!

    ReplyDelete
  2. சுரேஷ்8 February 2018 at 07:55

    பத்தாயிரம் கோயில்கள் காணாமல் போனதாக தெரிந்த வரைக்கும் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மைக்கு புறம்பாக இருக்கிறதே. ஒரு நூறு கோயில்கள் காணாமல் போனதே அதிர்ச்சியான செய்தி இல்லையா? அப்போதே புகார் கொடுத்திருக்க வேண்டாமா? ஏன் இவ்வளவு நாள் இதை பற்றி அவர்கள் பேசவே இல்லை? நான் மீண்டும் சொல்கிறேன். இது வாக்கு வாங்கி யுக்தி. அவர்களுடைய தளத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். ஹிந்து மதத்தைப்பற்றியோ அல்லது அந்த மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றியோ பேசப்பேச பாஜகவுக்கு நல்லது.

    ReplyDelete