தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 3 December 2012

பாலிமர் தொலைக்காட்சி - சாதிய மோதல் விவாதத்தில் சுபவீ

பாலிமர் தொலைக்காட்சியில் 27-11-2012 அன்று சாதிய மோதல் குறித்து சூடான விவாதத்தில் சுபவீ மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பங்கு பெற்றனர்.


2 comments:

  1. ஒரு தாழ்த்தப்பட்டவரை உங்கள் மகனோ மகளோ காதலித்திருந்தால் அதிகமாக பெருமைப்பட்டிருப்பேன் என்று நீங்கள் சொன்னது என்னை போன்றவர்க்கு ஒரு வழிகாட்டுதல்...

    ReplyDelete
  2. என்னுடைய திருமணம் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம் தான்... இப்பொழுது என் பிள்ளை எந்த சாதி என்று ஒரு முடிவுக்கு வரவே முடியாது... சாதி மறுப்பு திருமணத்தால் சாதி கண்டிப்பாக அழிகிறது...

    ReplyDelete