தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 12 February 2014

சின்னச் சின்னதாய்...

15. மேக்னா படேல் என்னும் விளம்பர நடிகை மோடி படத்துடன் நிர்வாணமாக நின்று அவருக்கு வாக்கு கேட்கும் படத்தை இணைய தளங்கள் பலவற்றில் பார்க்க முடிகிறது! பாரதப் பண்பாடு பற்றி அடிக்கடி பேசும் பா.ஜ.க.வினர் இது குறித்து ஏன் மெளனமாக உள்ளனர்? சரி சரி, வாக்குகள் வருமெனில் போக்குகள் மாறத்தானே செய்யும்!


16.தினமணி பாணியில் ஒரு கேள்வி......பா.ஜ.க.வினர், தமிழருவி மணியனை வெறும் 'ஓடும் பிள்ளையாகத்தான்' வைத்துள்ளனர். மற்றபடி எல்லா 'பேரங்களும் ' ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாகத்தான் நடைபெறுகிறது என்கிறார்களே......மெய்யாலுமா?

3 comments:

 1. அதெல்லாம் சரி.திமுக காங்கிரெஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டதாமே.சுபவீ எல்லாம் அங்கே சும்மாதானாமே.மெய்யாலுமா?

  ReplyDelete
  Replies
  1. தமிழருவியை போல கூட்டணி தரகு மாமா வேலையெல்லாம் சுபவீ பார்க்கவில்லை அவர் சும்மாதான் இருக்கிறார் என்பதை பட்டவர்த்தனமாக வுனண் மையை தெரிவித்ததற் க்கு நன்றி

   Delete
  2. Suba vee never involved any DMK decision making process like so called gentleman Maniya.

   Delete