தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 11 December 2014

பகவத் கீதை புனித நூலா ? 08-12-2014 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சி விவாதத்தில் சுபவீ

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆய்வுக் களம் நிகழ்ச்சியில் 08-12-2014 அன்று "பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கலாமா?" பற்றிய விவாதத்தில் சுபவீ

8 comments:

  1. அருமையான கருத்து மிகுந்த வாதம் அய்யா.

    தங்கள் வாதத்தால் பகவத் கீதையை 'edit' செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டது எதிர் தரப்பு.

    ReplyDelete
    Replies
    1. I reiterate here once more, for the benefit of those who see this video, that the correct translation has to be first determined. All talks of editing or not editing makes sense only after knowing that.

      Delete
    2. Who will determine the correct translation? I feel that more than the translation, the book itself does not matter to the present situation. Let us assume the Geetha was written in good spirit and really told/written by Krishna.
      Few questions.

      1) Who changed the essence of the Geetha when applied to the real life which lead to the current pathatic situation?

      2) Why Krishna did not do anything to stop this nonsense?

      3) Why people (so-called intellectuals) are still behaving like the Varna#1 is their birth right?

      Let us/govt work towards eradicating this nonsense/inhuman social condition BEFORE trying to feel proud of the book as such.

      No meaning for making the book as a national book BEFORE removing the national shame from our society.

      Delete
    3. The correct translation can easily be determined by asking neutral sanskrit scholars. There need not be any confusion over this. A sanskrit verse(or any other language verse for that matter) can have only one meaning, unless it is ambiguous. Sanskrit scholars can enlighten us whether the verses are ambiguous. The scholars whom I asked and the translation which I read say it is unambiguous. If you have any other reference which says it is ambiguous, or which gives a different translation, you can provide it here. There is no reason to just assume that gita was written in good spirit. We need to find out whether it was indeed written in good spirit, and for that the correct meaning/translation is very important.

      1) We all know who changed the essence of the Gita(If at all its essence was in good spirit, which needs to be verified as I mentioned above). It was the act of selfish people who wanted to take advantage of other people's ignorance to rise themselves up in society without possessing any merit. They changed varna to caste and by birth. And the question whether Krishna actually told/wrote it is not very relevant here. No matter who said/wrote it, the current topic is what it says about the varna classification system.

      2) This is not a question pertaining just to the varna/caste issue. There are SO MANY misdeeds happening around the globe today, and this question addresses each and every one of them. Going into this discussion will take us much farther away from our current topic of discussion. I think it is enough if we stick to just the meaning of the gita. Once that is clarified, maybe we can go to this wider debate. Otherwise, we will just be jumping topics and talking nonsense.

      3) As I said above, those who behave like that are selfish and don't realise that caste is a poison for any society. Again, irrelevant to the current topic.

      No need for everyone to "feel proud" of this book. In my opinion, there is no meaning or need to make this book a national book EVEN AFTER removing the national shame from our society, since it contains many things that currently pertain only to belief and not fact. A belief text is only for those who believe, not for everyone.

      Delete
  2. நல்லபெருமாள்12 December 2014 at 14:30

    பல்லாக்கில் ஊட்கார்ந்திருப்பவன் புண்ணியவான், பல்லாக்கு தூக்குபவன் பயனை எதிர்பார்க்கக் கூடாத பாவி என்பது பழைய கோட்பாடு.பல்லாக்கில் ஊட்கார்ந்திருப்பவன் ஆதிக்கவாதி,பல்லாக்கு தூக்குபவன் ஏமாளி என்பது பகுத்தறிவுக் கோட்பாடு. ஆனால் பகுத்தறிவுக் கோட்பாட்டால் வெற்றி கிட்டவில்லையே!.நவீன அறிவுக் கோட்பாட்டால், கண்டுபிடிப்பால்(மகிழுந்தால், பேருந்தால்)தான் அவை ஒழிந்தது.அதனால் இத்தகைய முறைகளை நவீன அறிவால் ஒழிந்ததே தவிர பகுத்தறிவால் அல்லவே.ஆகையால் எப்போது நவீன அறிவு சமுதாயகமாக தமிழ் சமுதாய மாற நீங்களெல்லாம் போரடப்போகிறீர்கள்?.அதை நிச்சயம் செய்யமாட்டீர்கள்,ஏனென்றால் உங்களைப் போன்றோர்களின்+திராவிடக் கட்சிகளின் பிழைப்பு அப்புறம் ஓடாதே.இப்படி உதார் விட்டு காலம் தள்ள முடியாதே.நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் சமுதாயம்(திராவிடக் கட்சிகளின் பகுத்தறிவு உதார் விடுதல் போலல்லாமல்)அறிவுமிகு சமுதாயகமாக நிச்சயம் மாறும்.இங்கு பொற்காலம் நிச்சயம் மலரும்.

    ReplyDelete
  3. முத்து13 December 2014 at 14:52

    "கடமையை செய்;பலனை எதிர்பாராதே"’ என்ற தத்துவத்தை கீதையிலிருந்து உருவி சுரண்டல் முதலாளிகள் தம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்களில் தென்படும் வண்ணம் பல இடங்களில் எழுதியிருப்பதை பார்க்கிறோம்.நூறு தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் வண்ணம் சொத்துக்களை சுருட்டிய வர்க்கம்தான் இந்த “பலனை எதிர்பாராதே” எனும் கர்ம தத்துவத்தை விடாப்பிடியாக பேசி வருகிறது.பெரும்பான்மை மக்களிடம்“இப்போது பலனை பார்க்காதீர்கள்,சொர்க்கத்தில் உங்களுக்குரிய பங்கு காத்திருக்கிறது”என்று அணை போடவே இத்தகைய பிரச்சாரம் பயன்படுகிறது.ஆனால் இந்த பலனை எதிர்பாராதே என்று அம்பானி, அதானி, பொள்ளாச்சி மகாலிங்கம்,ராமசாமி,முத்தையா செட்டியார் வகையறாக்களிடம் அமல்படுத்தி அவர்களிடம் உள்ள பல பில்லியன் கோடி ரூபாய் சொத்துக்களை கைவிட வேண்டியதுதானே என்று எவரும் கேட்பதில்லை(சுபவீ உட்பட!). மாநகரங்களிலும்,இலக்கிய உலகிலும் கீதைக்கு தத்துவ விளக்கம் கொடுக்கும் ஆன்மீக – இலக்கிய அடியார்கள் இப்படி ஒரு கேள்வி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே தினுசு தினுசாக விளக்கம் கொடுப்பார்கள்.கீதையை தேசிய நூலாக அறிவித்தால் மற்ற மதத்தினர் புண்படமாட்டார்களா என்று ராமதாஸ்கள்,ஈஸ்வரன்கள்,சேதுராமன்கள்,குமார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒப்புக்கு பேசுகின்றனர்.உண்மையில் கீதை கூறும் சாதிக்கட்டமைப்பின் புனிதத்தை இத்தகைய சமூக நீதிக்கட்சிகளும் இன்று வரை பாதுகாப்பது கண்கூடு. அதனால்தான் இவர்கள் எவரும் இழி குலங்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட,குறவர்,நாவிதர், வண்ணார்,புதிரை வண்ணார்,பழங்குடி மக்களை ஒடுக்கும் நூல் என்று சொல்லத் துணியவில்லை. பார்ப்பனியத்திற்கு ஏற்பட்ட பலத்த மக்கள் எதிர்ப்பின் காரணமாக தோன்றியவையே புத்த,சமண மதங்கள். அப்போதும் அதன்பிறகும் வரலாறு நெடுகிலும், இப்போதும் பார்ப்பனியம் தன்னை காலத்திற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறது.இது வெறுமனே மதம்,ஆன்மீக தளத்தில் மட்டும் செயல்படாமல், நுட்பமாக வாழ்க்கை,திருமணம்,நிலவுடமை, பொருளாதாரம்,இறப்பு வரை எல்லா தளங்களையும் உள்ளடக்கிய படியால் ஆளும் வர்க்கத்திற்கு(திராவிடக் கட்சிகளுட்பட)வேறு எதனையும் விட பார்ப்பனியமே மிகுந்த சேவை செய்யும் தகுதியைக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  4. கீதை பற்றிய விவாதம் சாக்கடை தேசிய நதியாக வேண்டுமா வேண்டாமா என்பது போன்றது...இருந்தாலும் தங்களை போன்றவர்கள் கலந்து கொண்டதால் கீதையை பற்றி சாதாரண மக்கள் அறிந்து கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது
    அய்யா தங்கள் வாதம் மிக அறிவு பூர்வமாகவும் ஆதார பூர்வமாகவும் இருந்தது
    உங்களுடம் எதிர் வாதம் செய்த இரண்டு பார்ப்பனர்களால் கடைசி வரை உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை
    தங்களது இயலாமை காரணமாக தங்களுக்கே உரித்தான நரித்தந்திரத்தில் இறங்கினர் ...கூச்சலிடுவது, அதிக நேரத்தை தங்களுக்கு எடுத்து கொண்டு உங்களை பேச விடாமல் செய்வது, வாதத்துக்கு சம்பந்தமே இல்லாத விசயங்களை பேசி திசை திருப்புவது அவாளுக்கு கை வந்த கலை
    ஒன்று மட்டும் உள்ளங்கனி நெல்லிக்காயாக அய்யா அவர்களின் மொழியில் சொல்வது என்றால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பது போன்று அவர்கள் உணர்வு மற்றும் குறிக்கோள் இன்று வரை துளி கூட மாறவில்லை

    இந்த விவாதத்தை பார்க்கையில் ஒரு முக்கிய விசயம் ...சனாதன பார்ப்பனரான வக்கீல் ராமமூர்த்தியை விட முற்போக்கு சிந்தனைகளை பேசுவதுவது போன்று மக்களை நம்ப வைக்க கூடிய சுதாங்கன் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எட்டவே இருக்க வேண்டும்
    ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மான உணர்வு இல்லாமல் அடிமைத்தனம் செய்யும் வேலையை தொடர்ந்து செய்கின்றனர்
    அவர்களது கொள்கை மற்றும் குறிக்கோள் இன்று வரை மாறவில்லை
    பார்தீனியும் விஷம் வாய்ந்தது அழிக்கப்பட கூடியது...பார்ப்பனியம் விஷம் வாய்ந்தது மட்டுமல்ல எளிதில் அழிக்கப்பட முடியாத ஆழமாக வேரூன்றி விட்ட கொடிய நச்சு மரம் ....இதை அழிக்க அய்யாவின் கொள்கைகளால் மட்டுமே முடியும் என்பது திண்ணம்
    அவர்களது லட்சியம் என்பது மிக எளிது அவர்களை தொடர்ந்து உயர் இடத்திலேயே நிலை நிறுத்துவது ..

    சமஸ்க்ரிதம் கோயில் மொழி
    பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்கள்
    இந்தி தேசிய மொழி
    எல்லோரும் இந்தி கட்டாயம் கற்க வேண்டும்
    தமிழ் மொழியை கற்று கொள்ளா விட்டாலும் பரவாஇல்லை
    கர்நாடக சங்கீதம் தெலுங்கு கீர்த்தனைகள் ..சங்கீத மும்மூர்த்திகள் தியாகராயர் & கோ மற்றுமே
    தேசிய கவி பாரதி
    லோக குரு சங்கராச்சார்யா
    தேசிய நூல் கீதா- கடவுள் கிருஷ்ணர் கண்ணன் என்ற மனித அவதாரத்தில் அருளியது
    இட ஒதுக்கீடு கூடாது

    மத்திய மற்றும் தனியார் நிறுவங்களில் உள்ள உயர் பதவிகள் அவாளுக்கு மட்டுமே உரியது
    ஐ ஐ டி மற்றும் ஐ ஐ எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் அவாள் மட்டுமே படிக்கும் இடம்....நம்மவர் படித்தால் அதன் தரம் கேட்டு போய் விடும்

    மொத்தத்தில் இந்து மத ஜாதீய தர்மம் நிலை நிறுத்த படவேண்டும் ...வருணம் தொடர வேண்டும் ....பார்ப்பனியம் செழித்து வளர வேண்டும் ....அவர்களது பெருந்தன்மை என்பது தமிழன் அடிமையாக தொடர வேண்டும்..
    என்றைக்கு இந்த அடிமை நிலை நீங்கி சமத்துவ நிலைக்கு மாறும் என்பது தெரிய வில்லை

    ReplyDelete
  5. சுதாகரன் அய்யாவை வழிக்கு கொண்டு வந்துவிட்டீர் :) :)

    ReplyDelete