தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 12 January 2015

11-1-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ

3 comments:

 1. நிகழ்வுகளுக்கு தெளிவான வரையறையும் அதனை எப்படி ஆராய வேண்டும் என்ற முறையும் அழகிய தமிழ் உச்சரிப்பும் என்னை உங்கள் ரசிகனாக மாற்றிப்போனது...

  ReplyDelete
 2. சல்லிக்கட்டு பற்றிய சுபவீ அய்யாவின் பார்வை இளைஞர்களை பாதுகாக்கும் புதுப்பார்வை.

  "ஷ்" மேலிருக்கும் மோகத்தை சாடுவதற்கு, புரட்சி கவிஞர் பாரதிதாசன் கையாண்ட "ஆஷ்டு குஷ்டி" உவமையை அய்யா மேற்கோள் காட்டியது மிக அருமை.

  மனுநீதியையும், வருணத்தையும்  ஆதரிப்பதாக பா.ஜ வின் ராகவன் வெளிப்படையாக அறிவிப்பது, அவர்களின் திராவிட எதிர்ப்பின் உச்சம்.

  சமூக நீதி காக்கும் திராவிடம், மனு நீதி காக்கும் ஆரியத்தை எதிர்கொண்டு வெல்ல வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இது சித்தாந்த போராகவே இருக்கும். தமிழக தேர்தல் களத்தில் ஆரியத்துக்கு வேலை இல்லை என்பது கண்கூடு.

  வாழ்க திராவிடம் ! வெல்க திராவிடம் !

  ReplyDelete
 3. வாசிப்பதும் எழுதுவதும் கைப்பேசிகளின் வழியாக நடைபெற அரசு கைப்பேசி உற்பத்தியை அரசே மேற்கொள்ள வேண்டும் . நாளிதழ்களை வாங்குவதற்கு செலவிடும் பணத்தில் பாதியை மட்டுமே சந்தாவாகச் செலுத்தி இருக்கும் இடத்தில் ஓய்வு நேரத்தில்படிக்கலாம்!

  ReplyDelete