தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 13 January 2015

காற்றில் பறக்கிறதா அரசியல் நாகரீகம் ?

 வேந்தர் தொலைக்காட்சி திண்ணை நிகழ்ச்சியில் "காற்றில் பறக்கிறதா அரசியல் நாகரீகம் ?" பற்றிய விவாதத்தில் சுபவீ 

1 comment:

 1. தொலைக்காட்சிகள், இப்படிப்பட்ட விவாதங்களை இந்த காலகட்டத்தில் நடத்துவது ஒரு 'திட்டம்' போல தோன்றுகிறது.

  இரு பெரும் கழகங்களையும் ஒன்றையொன்று எதிர்க்கச் செய்வதின் மூலம், மக்களிடையே இரண்டுக்கும் சோ்த்து அதிருப்தியை இதுபோன்ற விவாதங்கள் ஏற்படுத்தி விடுமோ என எண்ண தோன்றுகிறது.

  இருப்பினும், இது போன்ற விவாதங்கள் நாகரீக அரசியலுக்கு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  சுபவீ அய்யா கலந்து கொண்டதால், இது ஒரு ஆரோக்கியமான விவாதமாகி விட்டது. எதிர் இலக்கை அய்யா நிர்ணயித்த விதம் மிக அருமை. போகிற போக்கில், நடுநிலை வாதிகள் என்று கூறியவர்களின் முகத்திரை அகற்றப்பட்டது அய்யாவால்.

  அனைத்துக்கும் ஆரம்பம் திமுக என்ற குற்றச்சாட்டை மறுத்து வாதத்தை கையாண்ட விதம் அய்யாவின் தனித்துவம். சித்தாந்த அடிப்படையிலான போருக்கு, மக்களையும் தொண்டர்களையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் அய்யாவின் பணி மகத்தானது.

  வெல்க திராவிடம் !

  ReplyDelete