தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 1 September 2015

பகிர்வு - 2

அய்யா,
திராவிட இயக்கத் தொடக்க காலத்தில் ஏராளமான நாளிதழ்கள் வார இதழ்கள் வெளி வந்தன. ஏராளமான எழுத்தாளர்கள் எழுதி வந்தனர். திராவிட இயக்கத்தின்
 தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி. அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார். தற்போது உங்களை போன்றோர் சிலரே தொடர்ந்து எழுதி வருகிறீகள் தற்போது திராவிட இயக்கம் ஏன் இன்றையா ஊடகத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ என தோன்றுவது ஏன்? - மு. சந்தோஷ் குமார்


விடை : நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் உண்மைதான். சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுத் தமக்கு ஆதரவான ஊடகங்களைத் தி.மு.கழகம் உருவாக்கியிருக்க வேண்டும். ஊடகங்களே இன்றைய உலகை ஆள்கின்றன. 

No comments:

Post a Comment