தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 3 September 2015

இந்தி இந்தியாவின் அடையாளமா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 02-09-2015 அன்று " இந்தி இந்தியாவின் அடையாளமா ?" பற்றிய விவாதத்தில் சுபவீ

2 comments:

  1. பார்ப்பனியம் தான் இந்தியாவின் அடையாளம் என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் இந்தி வாயிலாக சமஸ்கிருதத்தை நிலை நாட்ட பார்க்கிறார்கள் இந்த நிகழ்சியிலேயே அது தெரிந்தது எப்படி என்றால் இந்தி பெருவாரியான
    க்கள் பேசுகிறார்கள் அதனால் இந்தியை முன்னிலை படுத்துகிறோம் என்ற வாதத்திற்கு பிறகு ஏன் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாக பேசுகிற சமஸ்கிருதத்திற்கு ஏராளமான பணத்தை செலவு செய்கிறீர்கள் ஏன் அவ்வளவு முனைப்பு காட்டுகிறீர்கள் என்ற வினாவிற்கு பதில் இல்லை
    முற்போக்காளர்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்தியாவில் மீண்டும் பேரறிஞர் கூற்றுப்படி "சர்வம் பார்ப்பன மயம் ஜகத் " என்ற நிலை வரும்

    ReplyDelete
  2. ஐயா, இந்திய நாட்டில் கோடிக்கும் மேல் மக்கள் ஒ௫ வேளை உணவில்லாமலும் அடிப்படை. வசதியில்லாமலும் தவித்தக்கொண்டி௫க்கும் வேளையில் மக்களின் வாிப்பணத்தில் இந்த வுீண் தம்பட்டமெல்லாம் முற்றிலும் தேவையற்றது. இதுபோன்ற செயல்களையெல்லாம் கைவிட்டுவிட்டு மக்களுக்கு சற்றளவாவது பயனளிக்கும் செயல்களை மேற்கொள்வது மிகவும் நல்லது.

    ReplyDelete