தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 30 October 2015

ஒன்றே சொல் நன்றே சொல் - தேவையானவையே செல்வம்


2 comments:

  1. தங்களது உரை நன்றாக இருந்தது
    இங்கு உள்ள பண மூட்டைகளுக்கு " பணம் தேவை " என்பதே தேவையான செல்வம் ஆக இருக்கிறது அதனால் எத்தனை மூட்டை சேர்ந்தாலும் திருப்தி அடைவதில்லை எளியவர்களை வஞ்சிப்பதற்காகவே பண மூட்டைகளுக்கு தூக்கம் வருவதில்லை

    அறிவு திறனுக்கு ஏற்ற புகழ் மட்டும் இங்கு கிடைப்பதில்லை ஆனவமே அறிவாக கருதப்பட்டு அதனால் புகழப்படுபவரே ஏராளம்

    ReplyDelete
  2. அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பது ஒருவகை Addiction. எப்பொழுதெல்லாம் மேலும் மேலும் பணம் சேர்ந்துகொண்டே இருந்தால்தான் எதோ தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணுவது ஒரு வெறுமையின் அடையாளம் என்று கருதுகிறேன். சிருஷ்டியாளர்களுக்கு அந்த வெறுமை இருப்பதற்கு வாய்ப்பு குறைவு, வெறுமே பணம் சேர்ப்பது எந்தவிதத்திலும் ஒரு சிருஷ்டி ஆகாது .ஒரு வேளை அதை கண்டுபிடித்தவர்களுக்கு அந்த சமயம் மட்டும் அது ஒரு சிருஷ்டி பொருளாக இருந்திருக்க கூடும். வெறுமையான மனம் எப்போதும் பணம் புகழ் அதிகாரம் மதுபோதை போன்று ஏதாவது ஒன்றை நாடிகொண்டே இருக்கும்.வெறுமையை போக்க வேற வழி ?

    ReplyDelete