தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 11 December 2015

அறிவிப்பு

மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் மாதம் சுபவீ கலந்து கொள்வதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

13ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறவிருந்த அண்ணா கழத்தின் விழா மட்டும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, காரைக்குடி, நூறு அடிச் சாலை, சானா மீனா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. திரு துரைமுருகன், கவிஞர் கவிதைப்பித்தன், எழுத்தாளர் முத்துநிலவன், திரு சுப. வீரபாண்டியன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment