தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 12 January 2016

சுபவீ லண்டன் பயணம்

16-01-2016 அன்று லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் நடத்தும் தமிழர் திருநாள் 40வது ஆண்டு விழாவில் சுபவீ  " திருக்குறளும் அறிவியலும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.1 comment:

  1. கணேஷ்வேல்12 January 2016 at 14:39

    திருவள்ளுவர் பேசிய அறிவியலையும், திருக்குறளினுள் பொதிந்துள்ள அறிவியல் கருத்துக்களையும் சுபவீ அய்யாவின் சிறப்புரை மூலம் கற்கும் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன், நன்றி அய்யா !!!

    ReplyDelete