தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 11 June 2016

சம்ஸ்கிருத திணிப்பு

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 10-06-2016 அன்று " சம்ஸ்கிருத திணிப்பு " குறித்த விவாதத்தில் சுபவீ 


6 comments:

  1. சீனிவாசன்11 June 2016 at 14:58

    [திராவிட]இனவாதம்,மொழி வாதம் பேசி 50ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் அரசியல் செய்தது போதுமய்யா!.50ஆண்டுகள் முன்பு இருந்த நிலைமையான இனவாதம்,மொழி வாதம் பேசி ஆட்சியைப் பிடிக்கும் நிலைமை இன்றில்லை என்பதை வயது மூப்பின்& ஞாபகமறதி காரணமாக கலைஞர் மறந்து போயிருப்பார் என்றே எண்ணத்தோன்றுகிறது.ஆதனால் தான் தோற்கும்போதெல்லாம் இதைப் போன்ற புலம்பல்களை புலம்புகிறார் கலைஞர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, நியாபக சக்தி அம்புட்டு இருகா உங்களுக்கு, போன வார ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுல என்ன குழம்பு? (படிச்ச உடனே நியாபகம் வர வேண்டும்,) இல்லை என்றால் கீழ்ப்பாக்கம் தான். திராவிடம் இனம் வாதம் என்றால் ஹிந்திய தேசியவாதம் என்ன பக்கவாதமா? முடக்குவாதமா? கருனாநிதி அவர்களுக்கு நியாபகம் மறதி என வாதிடும் நீங்கள், அவரின் வயதின் போது பிறர் உங்களை நியாபத்தில் வைத்துருப்பார்களா? என யோசியுங்கள். செத்துபோன சமஸ்கிருதத்தை சென்டு அடிச்சு வாயில் தினிக்கபார்க்கும் வேலையை, பூனூல் கூட்டம் இத்தோடு நிறுத்திகொள்ள வேண்டும். மக்கள் ஹிந்துத்வாவை முன்வைத்த மக்களை இந்த தேர்தலில் செவ்வியோடு, அடிச்சுடாங்களே இன்னுமா, உரைக்கல உங்களுக்கு.. அந்த மொழியை படிச்சு மணி ஆட்டலாம், சரி அதயாவது நம்ம பயலுகல பன்ன விடுவிங்களா?? அப்பறம் என்ன இதுக்கு இந்த சொலி? போங்கய ஊர் சுத்த!!

      Delete
    2. உங்களை போல் நேரிய மக்கள் இப்படித்தான் நீனைபர்கள்... சமஸ்க்ரிதம் கட்டாயம் அக்க படுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை... மறைமுகமாக நம் இனிமையான தாய்மொழி தமிழ் மெதுவாக சரியும். இதுதான் எதார்த்தம். கலைஞர் என்று ஒருவர் இல்லை யெனில் என்றோ ஹிந்தி இங்கு கட்டாயம் ஆகிருக்கும்.

      சமக்ரிததை வரவேற்கும் நீங்கள் ஒன்று யோசிக்க வேண்டும்.. தமிழ் மொழியை மற்ற மாநிலத்தில் படிக்க வேண்டும் என்று சொனால் அவர்கள் எற்பகள? சமஸ்க்ரிதம் எந்த அளவிற்கு பழமையான மொழியோ, அந்த அளவிற்கு சற்றும் குறையாமல் இறுக்கும் தேன் போன்ற சுவையான மொழி நம் தமிழ் மொழி. நீங்களே எப்படி என்ன தொடங்கினால், நம் பிள்ளைகள் தமிழ்மை எப்படி பதுகபர்கள் ??? ஏதேனும் தவறாக கோரி இருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    3. இதில் மன்னிக்கவும், மமன்னிப்பு கேக்கவும் ஒன்றும் இல்லை அண்ணா! அறத்தை சத்தமாக சொல்வதும், மண்டையில் உரைப்பது போல் சொல்லவும் வேண்டும்!! நம் ஈரோட்டு சிங்கம் போல

      Delete
  2. ஜெயகுமார்12 June 2016 at 18:54

    30% மக்களுக்கு மேல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இந்த நாட்டில் இது தேவை தானா என்று மூளை உள்ளவன் சிந்திக்ககடவன்

    ReplyDelete
  3. கலைஞருக்கு பெருமை சேர்ந்துவிட கூடாது என்பதற்காகவே, தமிழ்த்தேசியவியாதிகள் இந்த நேரத்தில் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்காமல் மௌனம் காக்கின்றனர். கலைஞர்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பலரும் சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க மறுக்கிறார்கள். சம்ஸ்கிருத திணிப்பை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழர் பிறமொழி கற்று முன்னேறவிடாமல் கலைஞர் முட்டுக்கட்டை போடுகிறார் என்று கலைஞரை சாடுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நண்பர் சீனிவாசனின் கருத்து. அவர் சமஸ்கிருதம் திணிக்கப்படவில்லை என்று வாதிடவில்லை (அது முடியாது என்பது வேறு). மாறாக கலைஞரை திட்டித் தீர்த்திருக்கிறார்.

    ReplyDelete