தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 25 January 2017

முதல் பார்வை - 24-01-2017

24-01-2017 அன்று நியூஸ்18 தொலைக்காட்சியின் முதல் பார்வை நிகழ்ச்சியில் சுபவீ 

4 comments:

 1. தான் அநுபவித்து பிடில் வாசிப்பதற்காக ரோம் நகரையே தீக்கொளுத்த்ன மன்னன் நீரோ வைத்தான் நிணைக்கத்தோன்றியது, முதல்வரின் நடவடிக்கை. அவருடைய அமைதியே தம்பதி சமேதராகத் தான் கொடியேற்ற விரும்பியே இளைய தமிழகத்தை இரத்தம் சிந்த வைத்து, காவல்துறை கொண்டு வாகனங்களையும் மீன் சந்தையையும் தீக்கிறையாக்கி விளையாடியதைக் காட்டுகிறது !

  ReplyDelete
  Replies
  1. ஆனந்தி27 January 2017 at 22:49

   ஏன் 'தம்பதி சமேத'மாக அல்லாமல் உங்கள் நீரோவின் 'தம்பதிகள் சமேத'மாக நீங்கள் விரும்பும் தலைவர் கொடியேற்றவேண்டும் என்று விரும்புகிறீர்கள் போலும்!. 2009ல் இனப்படுகொலையால் ரோம் நகர் பற்றி எரிந்த போது உங்கள் 'நீரோ மன்னன்' பிடில் வாசிக்கவில்லையா? அல்லது வேறு என்ன செய்தார் என்று நினைக்கத் தோன்றாததற்கு காரணமென்ன?.அதன் உள்நோக்கமென்ன?.

   Delete
 2. ஐந்து நாட்கள் பொறுமை காத்த காவல்துறை ஆறாவது நாள் பொறுமை இழக்க காரணம் என்ன?

  பெற்ற வெற்றியை கொண்டாட முடியாமல் போனதன் பின்னனி என்ன? – தீவிர சிந்தனை தேவை.

  அதே வேளையில், இந்த விளையாட்டால் மனித மரணங்கள் நிகழ்வது வருத்தத்தை அளிக்கிறது. “மனிதனை நினை” – என்பது தந்தை பெரியாரின் அடிப்படை ஆழ்ந்த மனிதாபிமான கருத்து.

  ReplyDelete
 3. ப.துரைசிங்கம்28 January 2017 at 00:20

  முல்லையில் தண்ணீர் கேட்டால்
  கேராளக்காரன் அடிக்கிறான்
  காவேரியில் தண்ணீர் கேட்டால்
  கர்நாடக்காரன் அடிக்கிறான்
  செம்மரம் வெட்டுறானு
  ஆந்திராக்காரன் அடிக்கிறான்
  ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்தால் திராவிட ஆட்சி அடிக்கிறது
  தீவிரவாதி இனம்னு
  இலங்கைக்காரன் அடிக்கிறான்
  இவர்கள் அனைவரும் திராவிடர்களே!(நாயக்கர்/நாயுடுதான் பண்டாரநாயக்கேவாக, கட்டுநாயக்கேவாக திரிகிறார்கள்,கண்டி நாயக்கராக திரிந்தார்கள்)
  தமிழனை எங்கு அடித்தாலும்
  தமிழ்நாட்டுகாரன்
  வேடிக்கை மட்டும் தான்
  பார்க்கிறான்.....!!!!
  முல்லையில் வந்த தண்ணீரை
  நாம் சேமிக்கவில்லை
  காவேரியில் வந்த தண்ணீரை
  சேமிக்கவில்லை
  காமராஜர் ஆட்சிக்கு பிறகுவந்த
  திராவிடக்கட்சிகள்
  அணையேதும் கட்டவில்லை
  குளமேதும் வெட்டவில்லை,ஆனால்
  திராவிட ஆட்சியில் கோலா காரனுக்கு
  போதுமான தண்ணீர்
  கிடைக்குது
  குடிகாரனுக்கு போதுமான
  தண்ணீர் கிடைக்குது
  ஆனால்
  விவசாயத்திற்கு மட்டும்
  தண்ணீர் கிடைக்கவில்லை
  திராவிட ஆட்சியில் ஏரியை அழித்து
  கல்லூரி கட்டியாச்சு
  குளத்தை அழிச்சு
  கம்பெனி கட்டியாச்சு
  வயக்காட்டை அழிச்சு
  வீடு கட்டியாச்சு!
  தவறு எல்லாம் திராவிட ஆட்சியை தேர்ந்தெடுத்த
  மக்களாகிய நம்மீது தானே தவிர
  அடுத்தவன் மீது இல்லை
  துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு
  இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு
  நீர்வளத்தை
  மணல்வளத்தை
  காடுகளை
  அழித்தபோது வேடிக்கை
  பார்த்தது யாரு
  உன்னால் இன்று
  நெஞ்சை நிமிர்த்தி
  நம்ம அரசியல்வாதியிடம்
  நம்ம பிரச்சனையை
  சொல்ல முடியுமா...??
  கேட்க முடியுமா....??
  தமிழக அரசே..
  தமிழக தன்மான மக்களே
  முதலில் தமிழகத்தில்
  அணைகட்ட சொல்லுங்க
  நதியை இணைக்க
  சொல்லுங்க
  இதை செய்யுரவனுக்கு
  ஓட்டுப்போடுங்க
  மிக்சி.கிரைண்டர்.டி.வி.
  எல்லாம் நம்மலே
  வாங்கலாம் ஆனா
  அணை கட்ட முடியுமா ....??
  வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது இன்று, புலிக்கொடி பறந்த மண்ணில் எலிக்கறியுண்ணும் அவலம் ஏன்?
  மாறுங்கள் மண்னின் மைந்தர்களே ..
  தன்மான தமிழர்களே
  வீர விளைந்த மக்களே!!
  சூடும்,சொரைனையும்
  நிறைக்கொண்டு வாழும் இனமே..
  மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்.

  ReplyDelete