தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 2 February 2017

மாற்று சிந்தனை


29-01-2017 அன்று சேலத்தில் அக்குபஞ்சர் மருத்துவர்கள் மாநாட்டில் சுபவீ ஆற்றிய உரை

1 comment:

  1. பிளாஸ்டிக் பயன்பாடு மழைநீர் மண்ணுக்கு செல்வதை தடுத்து விடும் என்பது எந்த பாடநூலிலும் சொல்லப்படவில்லை. இப்போது தாங்கள் சொல்வதை கேட்டுதான் அறிகிறோம். ஆனால் வேறு பல கெடுதல்களை முன்பே அறிந்துள்ளோம். கார்களில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தொடங்கி சாப்பிட இலைக்கு பதிலாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் வரை கேன்சருக்கு முக்கிய காரணமாக இருப்பதாக செய்திகளில் படிக்க நேர்கிறது. இத்தனை கெடுதல்கள் இருந்தும் இவை எல்லாம் சிபிஎஸ்சி பாடமுறையாகட்டும் அல்லது மெட்ரிக் கல்விமுறையோ அல்லது சமச்சீர் கல்வியோ அல்லது தமிழ்நாடு பாடநூல் நிறுவனமோ எந்த நிறுவனமும் எந்த தனியார் பாடநூல் அச்சிடும் நிறுவனமும் சொல்ல முன்வரவில்லை. அந்தக்காலமோ இந்தக்காலமோ எப்போதும இந்த விஷயம் சொல்லப்படவேயில்லை. இது பள்ளிகளில் அல்லவா சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதானே அதன் பயன்பாட்டை நம்மவர்கள் தன்னால் குறைத்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் காதுக்கு இந்த விஷயத்தை மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் எடுத்து செல்ல வேண்டும்.

    ReplyDelete