தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 6 May 2017

ஆயுத எழுத்து - 03-05-2017

தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில்
"பா.ஜ.க கட்சிப்பணி vs ஆட்சிப்பணி" பற்றிய விவாதத்தில் சுபவீ 

4 comments:

 1. ஏன் திராவிடக் கட்சிகள் தமிழை பள்ளியில் கட்டாயமாக ஆக்கவில்லை? பதில் மிக எளிமையானது. பழுது பட்ட இருமொழிக்கொள்கை தான் காரணம்.

  மூன்று மொழிகள் இருந்தால், தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாயமாகவும் , 3வது மொழி அவரவர் விருப்படியும் பயில முடியும் . இதன் மூலம் தமிழகத்தில் , தமிழை படிக்காமல் யாரும் இருக்க முடியாது என்ற நிலை வரும்.

  இப்படி ஒரு செயல் திட்டம் தான் கர்நாடகத்தில் இருக்கிறது. கேரளத்திலும் தற்போது கொண்டு வந்து விட்டார்கள். இதன் மூலம் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டவர் கூட , அவர்களது தாய் மொழி பயிலும் உரிமை பாதிக்கப்படாமலேயே , கன்னடம் , மலையாளத்தை கட்டாயமாக பயில வேண்டிய நிலை உள்ளது.

  இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கையை வைத்திருக்கும் வரை தமிழகத்தில் தமிழ் ஒரு நாளும் கட்டாயப் படமாக ஆக்கப்பட முடியாது. பெற்றோரும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.
  நீதி மன்றமும் அனுமதிக்காது.

  தொடர்ந்து தமிழகத்தில் தமிழை ஒரு மொழியாக பயிலாமல் மாணவர் கல்வி பயிலும் அவல நிலை தொடரும். இதுதான் இரு திராவிட கட்சிகள் தமிழுக்குச் செய்யும் சேவை.

  ReplyDelete
 2. பார்ப்பனிய ஊடகத்தின் பார்ப்பனக் குஞ்சு மூவரையும் ஒரு சார்பாகவும், ராகவனைத் தன் இன சார்பாகவும் பார்க்கிறது எல்லோருக்கும் விளங்க வாய்ப்பில்லை !

  ReplyDelete
 3. எந்த ஒரு சாதியிலும் உட்பிரிவு என்று எடுத்துக்கொண்டால் அதில் உயர்ந்த பிரிவு என அழைக்கப்படுவது யாரோ அவர்கள் பாரப்பண அடிமைகளாகவே இருக்கிறார்கள். அவர்களே பெரும்பணக்காரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் இருக்கிறார்கள். உண்மைகளை மூடி மறைக்கும் சுயநலவாதிகளாகவும் ஏழைகளை எப்போதுமே ஏழைகளாக வைக்கத்துடிக்கும் அதிகார வர்க்கத்தின் குரலாகவும் ஒலிக்கிறார்கள்.

  ReplyDelete